தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCordonn. கோட்டை மதில்மீதுள்ள குத்துக்கல் வரிசை, இராணுவ அரண்தளவரிசை, காவல்துறையினர் தடுப்பெல்லை வேலி, உடல்நலத்துறையினர் தொழிற்றெல்லை ஒதுக்கீட்டு வேலி, தடைவேலி ஆள் அணிவரிசை, கத்தரித்து ஒற்றைத்தடியாக வளர்க்கப்படும் பழமரவகை, அழகொப்பினைக்காக கயிற்றுவட வடிவம்.
CCorduroyn. சொரசொரப்பான பஞ்சுத்துணி வகை, (பெ.) சொரசொரப்பான துணி வகையாலான.
CCorduroysn. pl. சொரசொரப்பான பஞ்சுத்துணி வகையாலான காற்சட்டை.
ADVERTISEMENTS
CCordwainnern. புதைமிதி செய்பவர்.
CCordwoodn. 12க்ஷ் கனஅடி அளவாகத் துண்டிக்கப்பட்டு அடுக்கிய வெட்டுமரத் தொகுதி.
CCore n. கொட்டை, பழத்தின் நடுப்பகுதியிலுள்ள கடுவிதை உறை, சுரங்கம் வைப்பதற்குரிய முதற் குடைவுக்குழி, மின் காந்த விசைச்சுருளின் மையத்திலுள்ள தேனிரும்புச்சலாகை, வார்ப்படத்தில் உ செறிவுக்குரிய உள்ளிடப் பொள்ளல், கயிற்றின் மைய உட்புரி, உள்மையப்பகுதி, கருவுள், இதயம
ADVERTISEMENTS
CCore n. தனிக்குழு, உட்பிரிவு, நேரமாற்று வேலை வகுப்பு.
CCoreda. நடுப்பகுதி நீக்கப்பட்ட, நடுப்பகுதியை உடைய, வார்ப்பட உட்பொள்ளலிடத்தில் வார்த்து உருவாக்கப்பட்ட.
CCo-regentn. கூட்டுப் பகர ஆட்சியாளர், அரசருக்குப் பதிலாக ஆட்சி செய்பவரோடு உடனிணைந்து ஆட்சிசெய்பவர்.
ADVERTISEMENTS
CCorelessa. நடுப்பகுதி இல்லாத, உள்ளீடில்லாத, பொள்ளலான.
ADVERTISEMENTS