தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Coram | prep. (ல.) முன்னிலையில். |
C | Corbel | n. (க-க.) தண்டையக்கட்டு, பொருள்களை வைப்பதற்காக அல்லது பளுத்தாங்குவதற்காகச் சுவரில் ஏந்தலாக வைத்திணைக்கப்பட்ட அல்லது கட்டை. |
C | Corbel-block | n. (க-க.) உத்தரத்தின் கீழ் நீட்டுத் தாங்கலாக அமைந்த தண்டயக்கட்டு. |
ADVERTISEMENTS
| ||
C | Corbel-table | n. தண்டயக்கட்டு வரிசைமீதமைந்த மதிற் கட்டுமானம். |
C | Corbie | n. பிணந்தின்னி காக்கை, அண்டங்காக்கை, காகம். |
C | Corbie-steps | n. முக்கோண மோட்டுச் சுவரின் படி போன்ற சாய்தளக் கோணங்கள். |
ADVERTISEMENTS
| ||
C | Cord | n. நுல்கயிறு, மணிக்கயிறு, கட்டுதளை, கட்டிழை, (உள்.) திண்ணிய நாளம், 12க்ஷ் கனஅடி கொண்ட வெட்டுமர அளவை, மணியிழை, துணியில் தளமுனைப்பான திண்ணிய இழை, சுவடிக் கட்டிடத்தின் மூட்டு நுல் கயிறு, (வி.) கட்டுதளை ஏற்பாடு செய்துகொடு, வரிந்து கட்டு. |
C | Cord ovan | n. ஸ்பெயின் நாட்டிலுள்ள கார்டோ வாவிலிருந்து முன்னாள் வந்த ஆட்டுத்தோல் வகை, (பெ.) கார்டோ வாவைச் சார்ந்த. |
C | Cordage | n. கப்பல் கட்டுளைத்தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
C | Cordate | a. நெஞ்சுக்குலை வடிவான, இதய உருவான, (தாவ.) இலையின் காம்படியில் உள்வளைவான விளிம்புடைய. |