தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Coracoid | n. (உட.) முன்கை எலும்புடனிணையும் தோள் பட்டை எலும்போடிணைந்த எலுபு. |
C | Coral | n. பவழம், பவழப்பாறை, கடலுயிர் வகையின் தோட்டின் செறிவடுக்கால் வளரும் பாறை, கடலுயிர் வகை, கடலுயிர் வகையின் குடியிருப்புத் தொகுதி, பல் வளரும் குழந்தைக்குரிய பவழத்தாலான விளையாட்டுப் பொருள், நண்டின் பொலிவுறா முட்டைத் தொகுதி, (பெ.) பவழத்தாலான, பவழம்போன்ற, செக்கச் சிவந்த. |
C | Coral-berry | n. பவழ நிறக் கொட்டையுடைய அமெரிக்கப் புதர்ச் செடிவகை. |
ADVERTISEMENTS
| ||
C | Coral-fish | n. கடற்பாறைப் பவழத் தொடர்ப் பகுதியிலுள்ள மீன் வகை. |
C | Corallaceous | a. பவழம் போன்ற, பவழத்தின் குணங்களுள்ள. |
C | Corallian | n. (மண்.) பவழத்தொடர் அமைப்பு. |
ADVERTISEMENTS
| ||
C | Coralliform | a. பவழம் போன்ற, பவழ உருவுள்ள. |
C | Coralligenous | a. பவழம் உண்டாக்குகின்ற. |
C | Coralligerous | a. பவழமுள்ள, பவழத்தைக் கொண்டுள்ள. |
ADVERTISEMENTS
| ||
C | Coralline | n. செந்நிறச் சார்புள்ள கடற்பாசி, பவழம் போன்ற பொருள், பவழம் போன்ற உயிரினம், (பெ.) பவழம் சார்ந்த, பவழம் போன்ற, பவழம் உள்ள, பவழத்தைக் கொண்டுள்ள. |