தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cork-heeled | a. புதைமிதியடி வகையில் தக்கையாலான குதிகால் பகுதியுடைய, வேண்டுமென்ற, அழிவழக்கான. |
C | Corking-pin | n. மிகப்பெரிய ஊசி, முளை. |
C | Cork-jacket | n. தக்கை மேலங்கி, நீந்துவதற்கு உதவியாக உட்புறம் தக்கை வைத்துத் தைக்கப்பட்ட மேல்சட்டை. |
ADVERTISEMENTS
| ||
C | Cork-leg | n. செயற்கைக் கால். |
C | Cork-oak | n. ஸ்பெயின்-போர்ச்சுகல் நாடுகள் வணிகத்திற்கு வேண்டிய தக்கை தரும் மரவகை. |
C | Cork-screw | n. தக்கை திருகி, தக்கைவாங்கி, (பெ.) தக்கைத் திருகி போன்ற உருவுடைய, (வி.) திருகலாக இயங்கு, வலிந்து பிடுங்கு, வலிந்து தகவல் பெறு. |
ADVERTISEMENTS
| ||
C | Cork-sole | n. புதைமிதியடியின் தக்கையாலான உள்ளடித்தோல். |
C | Cork-tree | n. தக்கைமரம், தக்கை மரவகை. |
C | Corkwing | n. ஐரோப்பிய தென் அமெரிக்கக் கரையோரங்களுக்குரிய முள் மீன் வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Corkwood | n. மிக இலேசான கட்டை தரும் மரவகை. |