தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCopartneryn. கூட்டுப்பங்கு நிலை.
CCope n. மேலுறை, மூடி, குல்லாய், மேற்கட்டி, வில் வளைவு, கவிகை, மதிலின் முகட்டுறுப்பு, முகட்டுக் கவிகை, குருமாரின் தலைமூடியோடு கூடிய நீள் அரைவிட்டமான பின்தோற்றமும் கையற்ற திறந்த முகப்பும் உடைய மேலங்கி, (வி.) மூடியிடு, கவிகையை மேலிட்டணை, மதிலுக்கு முகட்டுத் தள
CCope v. பண்டமாற்றுச் செய், கொடுத்து வாங்கு.
ADVERTISEMENTS
CCope-3 v. எதிர்த்துச் சமாளி, முயன்று வெற்றிபெறு, சரி சமநிலையில் செயலாற்று, ஈடு செலுத்து.
CCopeckn. ருசிய நாட்டின் ரூபிள் நாணயத்தில் நுற்றில் ஒரு பகுதி, ருசியச் செப்புக் காசு.
CCopern. ஆழ்கடல் பரதவருக்குக் கள்ளத்தனமாகக் கடுமையான இன்தேறலை வழங்க உதவும் கப்பல், (வி.) ஆழ்கடல் மீனவருக்குக் கள்ளத்தனமாகக் கடுந்தேறலை வழங்கு.
ADVERTISEMENTS
CCopernicana. புகழ்பெற்ற பிரசிய வானநுல் வல்லுநராகிய கப்பர்னிக்கஸ் (14ஹ்3543) என்பவருக்குரிய, கதிரவனை நிலவுலகு சுற்றி வருகிறதென்னும் கப்பர்னிக்கஸின் கொள்கையைச் சார்ந்த.
CCope-stonen. மதிலின் முகட்டுக்கல்.
CCopiern. பார்த்துப் பகர்த்தெழுபவர், படி எடுப்பவர், பார்த்துச் செய்பவர், குருட்டுத்தனமாகப் பின்பற்றுபவர்.
ADVERTISEMENTS
CCo-pilotn. உடன்வலவர், கூட்டு வானுர்தி ஓட்டி.
ADVERTISEMENTS