தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cool-headed | a. எளிதில் உணர்ச்சி வசப்படாத, அமைதியோடு செயலாற்றக்கூடிய, ஆர்ந்தமர்ந்த. |
C | Cool-house | n. செடி கொடிகளைக் குளிர்ந்த நிலையில் வைத்து வளர்க்கும் கண்ணாடி மனை. |
C | Coolie | n. (த.) கூலியாள், இந்திய அல்லது சீன ஒப்பந்த வேலையாள். |
ADVERTISEMENTS
| ||
C | Coolish | a. ஓரளவு குளிர்ந்த. |
C | Coolness | n. குளிர்பதம், மிதக் குளிர்ச்சி, புறக்கணிப்பு, கவனக்குறைவு, நட்புத்தளர்ச்சி, ஆர்வமற்ற தன்மை. |
C | Cool-tankard | n. குளிர் இன்தேறல் கலவை வகை, நீல மலர்ச் செடிவகை. |
ADVERTISEMENTS
| ||
C | Coomb | n. முகத்தலளவைக் கூறு (4 புஷல் அல்லது 32 காலன் அளவு). |
C | Coon | n. அமெரிக்கக் கரடி இனவகை, தந்திரக்காரன், நீகிரோ இனத்தவர். |
C | Coon-can | n. சீட்டுக்களை வரிசைப்படுத்தி இருவராடும் சீட்டாட்ட வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Coon-song | n. நீகிரோ இனத்தவரின் பாட்டு. |