தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCo-ordinancen. கூட்டொழுங்கு முறை, கூட்டுக் கட்டளை.
CCo-ordinaten. இனமொத்த பொருள், நேரினப் பொருள், சமவரிசைப்பட்டது, ஒத்த தரமுடையது, (வேதி.) ஒரே வரிசை எண் கொண்ட தனிமம், (கண.) ஆயத்தொலை, கட்ட நிலை அளவையின் ஒரு கூற்றளவை, (பெ.) இனமொத்த, வகையொத்த, சமவரிசையுடைய, ஒத்த தரமுடைய, நிரைவைப்பமைதி சார்ந்த, நிரற்பாடுடைய, (இலக்.) உறுப்பு வாசகங்களில் சமநிலைப்பாடுடைய, (வி.) ஓரினப்படுத்து, ஒருதரப்படுத்து, ஒத்திசைவி, இணங்கி ஒரு நிலைப்படுத்து.
CCo-ordinativea. நேரினப்படுத்துகிற, ஒத்திசைவாக்கப்பட்ட, இனப்பொருத்தம் காட்டுகின்ற.
ADVERTISEMENTS
CCootn. உச்சியில் வெண்சுட்டியும் குறுவாலுமுள்ள வாத்தின் நீர்ப்பறவை வகை.
CCopn. உச்சி, தலைப்பு, நுற்கும் கதிரில் சுற்றப்பட்ட குவிவடிவ நுற்பந்து.
CCopaiban. தென்னமெரிக்க மரத்திலிருந்து பெறப்படும் நறுமணப் பிசின் மருந்து வகை.
ADVERTISEMENTS
CCopaln. வெப்ப மண்டல மரவகைகளின் பிசினிலிருந்து புதைபடிவமாகவும் கிடைக்கும் கடினமான குங்கிலிய வகை.
CCoparcenaryn. கூட்டுமையின் மரபுரிமையில் இணையுரிமையாளர், (பெ.) கூட்டுடைமையின் மரபுரிமையில் இணையுரிமை பெற்ற.
CCoparcenern. கூட்டுடைமையுரிமையின் இன மரபுரிமையாளர்.
ADVERTISEMENTS
CCopartnern. உடன்பங்காளி, உடனொத்த தோழர், உடனொத்துப் பங்கு கொள்பவர்.
ADVERTISEMENTS