தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Courtling | n. அரவவையைச் சார்ந்திருப்பவர். |
C | Courtly | a. அரசவைக்குரிய பழக்கவழக்கமுடைய, வன்மைவக்கணை மிக்க, நயநாகரிகத்துடன் வீறமைதியுடைய, இன்முகப்புகழ்ச்சி கூறுகிற, உரைநயமார்ந்த. |
C | Court-martial | n. படைத்துறை முறைமன்றம், சிறப்புப் படை மன்றம், (வி.) படைத்துறை முறைமன்றத்தைக் கொண்டு விசாரணை செய். |
ADVERTISEMENTS
| ||
C | Court-plaster | n. முற்கால அரசவை மகளிர் வழங்கிய பட்டாலான காய ஒட்டுப்பசைத் துணி. |
C | Court-roll | n. நீதிமன்றப் பதிவுப் பட்டியல் ஏடு. |
C | Courtship | n. காதலாடுதல், காலலுடாட்டம், மண முன்னிட்ட காதல் வேட்டம், நயநாகரிக நடத்தை. |
ADVERTISEMENTS
| ||
C | Courts-matial, n. court-matial | என்பதன் பன்மை. |
C | Court-sword | n. அரசவை உடையோடு அணியப்படும் மென்மையான வாள் வகை. |
C | Courtyard | n. வீட்டோ டு சேர்ந்த முற்றம், சுற்றுக்கட்டு வௌதயிடம். |
ADVERTISEMENTS
| ||
C | Couscous, couscousou | n. தென் ஆப்பிரிக்காவில் வழங்கும் கஞ்சி ஆவியில் வேகவைக்கப்பட்ட கறிகலந்த மாவுப் பிட்டு வகை. |