தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Court of Admiralty. | கப்பல்துறை நீதிமன்றம். |
C | Court-baron | n. பண்ணை ஆட்சிமுறையில் பெருமகன் கீழுள்ள தனியுரிமை நிலக்கிழார்களின் கூட்டம். |
C | Court-craft | n. அரசவைப் பண்பு, தன்னல மறைசூழ்ச்சி முறை. |
ADVERTISEMENTS
| ||
C | Court-day | n. நீதிமன்றம் அமரும் நாள். |
C | Court-dress | n. அரசவை நாட்களில் அணியும் தனிச்சிறப்புடைய ஆடை. |
C | Court-dresser | n. முகப்புகழ்ச்சியாளர். |
ADVERTISEMENTS
| ||
C | Courtelle | n. செயற்கை இழை அல்லது துகிலுக்குரிய வாணிக உரிமைப் பெயர். |
C | Courteous | a. இணக்கவணக்கமான, அடக்கமான, அன்பாதரவான, விட்டுக்கொடுக்கும் பண்புடைய, பண்புடைய பழக்க வழக்கம் செறிந்த, கடமை மனப்பாங்குடைய. |
C | Courtesan | n. அரசவையணங்கு, விலைமகள், பரத்தை. |
ADVERTISEMENTS
| ||
C | Courtesy | n. நயநாகரிக நடை, இணக்க நயப்பண்பு, வணக்க வரிசை முறை, நயநாகரிகச் செயல், மதிப்பு நயச் செயல், வணக்க முறை, அன்புரிமைச் சலுகை, (சட்.) இறந்த மனைவியின் சொத்தில் கணவனுக்குரிய ஆயுட்கால உரிமை, (வி.) வணக்கம் செலுத்து. |