தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cousin | n. பெற்றோரின் உடன் பிறந்தாரின் சேய், அத்தை மகன், அத்தைமகள், மாமன் மகள், மாமன் மகள், சிற்றப்பன்-பெரியப்பன் மகன், சிற்றப்பன்-பெரியப்பன் மகள், சிற்றன்னை-பெரியன்னை மகன், சிற்றன்னை-பெரியன்னை மகள், தொலை உறவினர், உடன் தோழமைக் கூட்டத்தார் (பெருமக்களைக் குறித்த மன்னர் சுட்டு வழக்குச் சொல்). |
C | Cousin-german | n. பெற்றோரின் உடன்பிறந்தாரின் சேய், அத்தை-மாமன் பிள்ளை, சிற்றப்பன்-பெரியப்பன் பிள்ளை, சிற்றன்னை-பெரியன்னை பிள்ளை, உடன்பிறந்தார் பிள்ளை, நெருங்கிய உறவினர். |
C | Cousingly | a. பெற்றோரின் உடன்பிறந்தாரின் சேய் உறவுடைய, பெற்றோரின் உடன்பிறந்தார் சேய் போன்ற, நெருங்கிய உறவுமுறை உடைய. |
ADVERTISEMENTS
| ||
C | Cousinry | n. பெற்றோரின் உடன் பிறந்தார் பிள்ளைகளின் தொகுதி. |
C | Coute que coute | adv. (பிர.) என்ன செலவு பிடித்தாலும், எப்படியும். |
C | Couvade | n. பழங்குடி மக்களிடையே மனைவியின் பேறு காலத்தில் கணவன் மேற்கொள்ளும் போலி நோய். |
ADVERTISEMENTS
| ||
C | Cove | n. சிறு கடற்கூம்பு, சிறுகுடா, வளைகுடா, பாறைக்குடைவு, குகை, ஒதுக்கிடம், வளைவிடம், சுவர் மோட்டு வளைவுச் சந்திப்பு, (வி.) வளைவாக்கு, குடைவாக்கு, உட்சரிவாக்கு. |
C | Coved | a. வளைவோடு அமைத்த. |
C | Covelet | n. சிறு வளைகுடா, சிறு கடற்கூம்பு. |
ADVERTISEMENTS
| ||
C | Covenant | n. கூட்டு ஒப்பந்தம், இணை உடன்படிக்கை, முத்திரை ஒப்பந்தம், இணை ஒப்பந்தப் பத்திரம், கூட்டு உடன்படிக்கை வாசகம், (விவி.) இஸ்ரவேலருக்கு ஆண்டவனருளிய திரு ஒப்பந்த உறுதி, (வி.) ஒப்பந்தம் செய், ஒப்புக்கொள், கட்டுப்பாடு கோரிக்கொள். |