தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCovert n. மறைவிடம், பாதுகாப்பிடம், வேட்டை விலங்கு-பறவைகள் பதுங்கியிருப்பதற்கான புதர்க்காடு, புதர்த்திரள், (பெ.) மறைவிடன்ன, இரகசியமான, ஔதவு மறைவான, உருமறைத்துள்ள.
CCovert-coatn. சிறிய இலேசான புறமேற்சட்டை.
CCovert-coatingn. சிறிய இலேசான புறமேற்சட்டைக்கு வேண்டிய துணி.
ADVERTISEMENTS
CCovertlyadv. புதைவாக, மறைவாக, திருட்டுத்தனமாக.
CCoverturen. பாதுகாப்பிடம், உருமாற்றம், போர்வை, ஆடை, (சட்.) கணவன் பாதுகாப்பில் இருக்கும் மனைவியின் நிலை.
CCovetv. ஆவலுடன் விருப்பம்கொள், நாட்டம் கொள், பிறர் பொருள் விரும்பு, தவறாக அவாக்கொள்.
ADVERTISEMENTS
CCovetousa. தகா விருப்புடைய, பிறர் பொருள் நச்சுகிற, பேராவலுள்ள.
CCoveyn. ஓர் ஈட்டு முட்டையில் பொரிக்கப்பட்ட கவுதாரிக் குஞ்சுகளின் தொகுதி, வேட்டைப்பறவைகளின் சிறு கூட்டம், கூட்டம், தொகுதி, குடும்பம், குழு.
CCovinn. ஒப்பந்தம், சதி, கூட்டுச் சூழ்ச்சி, இரகசியச் சதித் திட்டம், சூனியக்காரிகளின் திரள் குழு, பதின்மூன்று சூனியக்காரிகளின் தொகுதி, குழு.
ADVERTISEMENTS
CCovingn. கட்டிடத்தின் வளைவான பகுதி, அடுப்படியின் வளைவான பகுதிகள், கீழ்மாடி கடந்து நீளும் மேன்மாடிப் பகுதி.
ADVERTISEMENTS