தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cow-grass | n. ஆண்டு முழுவதும் தழைக்கும் செந்நிற மணப்புல் வகை. |
C | Cowhage | n. வெப்பமண்டல அவரைவகைக்கொடி, புழுக்களை வெருட்டப் பயன்படும் அவரைவகைக் கொடி விதையின் கொடுக்கு முள் மயிர், அவரை வகைக் கொடியின் விதைகள். |
C | Cow-heel | n. பாகுபோல் புழுக்கிப் பக்குவம் செய்யப்பட்ட எருதின் கால். |
ADVERTISEMENTS
| ||
C | Cowherd | n. மாட்டிடையன். |
C | Cowhide | n. பசுவின் தோல், பதனிடப்பட்ட பசுத்தோல், பசுத்தோலின் முறுக்குவார்களால் செய்யப்பட்ட சொரசொரப்பான கசை, (வி.) பசுத்தோல் வாரின் சவுக்கினால் அடி. |
C | Cowhouse | n. பசுத்தொழுவம். |
ADVERTISEMENTS
| ||
C | Cowish | a. பசுமாடு போன்ற, கோழையான. |
C | Cowl | n. தொப்பி, தலைமூடாக்கு, மடத்துத் துறவியின் மூடாக்கு, மடத்துத் துறவியின் மூடாக்கிட்ட மேலங்கி, மடத்துத் துறவிக்குரிய சின்னம், மடத்துறவிநிலை, மடத்துறவி, புகைபோக்கி மூடி, இயந்திர மூடாக்கு, விமான இயந்திரக்கவிகை மூடி, (வி.) மூடாக்காக மூடு, மடத்துத் துறவியாக் |
C | Cowl | n. தண்ணீர்த்தொட்டி, இருவர் தூக்க இருபுறப்பிடிகளுள்ள மிடா. |
ADVERTISEMENTS
| ||
C | Cow-leech | n. மாட்டு மருத்துவர். |