தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Coxy | a. இறுமாப்புடைய, தன் முனைப்புமிக்க. |
C | Coy | a. நாணமுடைய, கூச்சமுள்ள, இடவகையில் ஒதுக்கமான, பேச்சு வகையில் ஒதுங்குகிற, தன்னடக்கமான. |
C | Coyote | n. சிறு வடஅமெரிக்க ஓநாய் வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Coypu | n. நீரில் வாழும் தென்னமெரிக்கக் கொறிக்கும் விலங்கு வகை. |
C | Coze | n. வம்பளப்பு, (வி.) அளவளாவி உரையாடு. |
C | Cozen | v. ஏமாற்று, வஞ்சித்துப் பறி, மயக்கிச் சிக்கவை, வஞ்சமாக நட. |
ADVERTISEMENTS
| ||
C | Cozenage | n. ஏமாற்று, வஞ்சகச்செயல். |
C | Crab | n. நண்டு, கடக இராசி, ஆடிவான்மனை, பளுவான பொருள்களை உயர்த்தும் இயந்திரம், (வி.) பக்கவாட்டில் நட, விலாப்புறமாக ஓடு, நண்டுபிடி. |
C | Crab | n. சோர்வு, வாட்டம், குற்றங்காணல், குற்றங்காணும் தன்மை, (வி.) பருந்து முதலிய வற்றின் வகையில் கூர் நகத்தால் கீறு, பிறாண்டு, கீறிக்கிழித்துப் போராடு, தடு, அழி, தடுத்தழி. |
ADVERTISEMENTS
| ||
C | Crab | -3 n. கசப்பான காட்டு ஆப்பிள் பழவகை, சிடுசிடுப்பானவர், 'சுடுமூஞ்சி'. |