தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Crackers | பட்டாசுகள் |
C | Crack-jaw | a. ஒலிப்பதற்கு மிகக் கடுமைவாய்ந்த, 'பல்லுடைக்கிற'. |
C | Crackle | n. 'சடசட' ஒலி, முறிவொலி, முறிவு, சடசடவென்ற வெடிப்பு, (வி.) சடசடவென்று ஒலிசெய், முறிவொலி செய், முடிவுறு, படபடவென்று வெடி. |
ADVERTISEMENTS
| ||
C | Cracklin | n. அழகுக்காக வேண்டுமென்றே வெடிப்புடையதாகச் செய்யப்படும் சீனப் பீங்கான் கலம், பாத்திரம். |
C | Crackling | n. வறுக்கப்பட்ட பன்றிக் கறியின் மேல்தோல், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தூய யோவான் கல்லுரியிலுள்ள மாணவர் அணியும் அங்கியின் கைப்பகுதியின் மேல் இணைக்கப்படும் நான்கு மென்பட்டுப் பட்டைகள். |
C | Cracklings | n. pl. ஆடுமாடுகளின் இடுப்புப் பகுதியில் சேரும் கொழுப்பின் தோல் போன்ற மேலீடான பகுதி. |
ADVERTISEMENTS
| ||
C | Crackly | a. எளிதில் உடையக்கூடிய, நொய்ம்மையான. |
C | Cracknel | n. எளிதில் நொறுங்கக் கூடிய மென்மையான மாச்சில்லு. |
C | Cracknels | n. pl. மொரமொரப்பாக வறுக்கப்பட்ட கொழுப்பான பன்றிக்கறித் துண்டுகள். |
ADVERTISEMENTS
| ||
C | Crackpot | n. கிறுக்கர், கோட்டிக்காரர், அறிவுமாறாட்டமுள்ளவர். |