தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Crabbed | a. குறுக்குமறுக்கான, ஏடாகோடமான, திண்டுமுண்டான, கெட்டகுணமுள்ள, கடுகடுப்புடைய, கோணல்மாணலான, கடுஞ்சிக்கலான, புரிந்துகொள்ள முடியாத. |
C | Crab-eater | n. பட்டைக் கோடுள்ள மீன்வகை, தென் துருவக் கடல்நாய். |
C | Crab-faced | a. சிடுசிடுப்பான தோற்றமுள்ள, எளிதில் சீறுகிற முகத்தோடு கூடிய. |
ADVERTISEMENTS
| ||
C | Crab-louse | n. நண்டுருவப் பேன்வகை. |
C | Crab-nut | n. எண்ணெய்தரும் கொட்டை வகை. |
C | Crab-oil | n. எண்ணெய்வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Crab-pot | n. நண்டுகளைப் பிடிக்க உதவும் பிரம்பாலான கண்ணி, பொறி. |
C | Crabs | n. pl. பந்தய எறிகாய் ஆட்டத்தில் குறைந்த எண்ணான இரண்டுடைய காய். |
C | Crabs-eyes | n. pl. அக்கமாலை, தொழுகைமணி மாலை, மீன் வகையின் வயிற்றில் ஏற்படும் சுண்ணச்செறிவு. |
ADVERTISEMENTS
| ||
C | Crab-sidle | v. நண்டுபோல் பக்கவாட்டில் செல். |