தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cowlick | n. நெற்றிச் சுழிமயிர்க்குஞ்சம். |
C | Cowling | n. வானுர்தி இயந்திரத்தின் மேல்மூடி. |
C | Cow-parsnip | n. பசுத்தீவனச் செடிவகை. |
ADVERTISEMENTS
| ||
C | Cow-pea | n. மொச்சை இனச் செடிவகை. |
C | Cow-pilot | n. மேற்கு இந்தியத் தீவுகளின் மீன் வகை. |
C | Cow-plant | n. இலங்கையிலுள்ள பால் போன்ற சாறுள்ள செடி வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Cow-pox | n. கோவாசூரி, பசுக்களின் மடுக்காம்புகளைப் புண்ணாக்கும் நோய் வகை. |
C | Cow-puncher | n. பசுமேய்க்கும் சிறுவன், மாட்டிடையன். |
C | Cowrie, cowry | சோழி, பண்டமாற்று நாணயமாக வழங்கும் சிப்பி, சிப்பி மீன் வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Cowshed | n. பசுத்தொழுவம், மாட்டுக்கொட்டில். |