தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cowslip | n. மணமுள்ள மஞ்சள் மலர்உடைய காட்டுச் செடிவகை. |
C | Cowslipd | a. காட்டுச் செடிவகையின் மஞ்சள் மலர்களால் மூடப்பட்ட. |
C | Cow-tree | n. பால்மரம், பால்போன்ற சாறுள்ள தென் அமெரிக்க முசுக்கட்டையின் மரம். |
ADVERTISEMENTS
| ||
C | Cow-wheat | n. கோதுமை தானியங்களைப் போன்ற விதைகளுள்ள மஞ்சள் மலர்ச் செடிவகை. |
C | Coxa | n. இடுப்பு, வளைய உடலிகளின் காலில் முதல் எலும்பு இணைப்பு. |
C | Coxalgia | n. இடுப்புவலி, இடுப்பு நோய். |
ADVERTISEMENTS
| ||
C | Coxcomb | n. கோமாளிகள் தலையில் அணியும் சேவல் சூட்டு நிறத்துண்டு, கோமாளி, முட்டாள், பகடி, பசப்பன். |
C | Coxcombic, coxcombical | a. பகட்டான, தற்பெருமையுடைய, தருக்குடைய. |
C | Coxcombry | n. கோமாளித்தனம், பகட்டுத்தனம். |
ADVERTISEMENTS
| ||
C | Coxswain | n. படகோட்டி, படகையும் படகின் ஆட்களையும் பொறுப்பாகக் கொண்டுள்ள சிறு அதிகாரி, (வி.) படகோட்டியாகச் செயலாற்று. |