தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Crab-wood | n. எண்ணெய்தரும் கொட்டையுடைய மரவகை. |
C | Crab-yaws | n. pl. உள்ளங்காலிலும் உள்ளங்கையிலும் தோன்றுகிற தொற்றுநோய்க் கட்டி. |
C | Crack | n. திடீர் வெடிப்போசை, சாட்டை விளாசல் ஓசை, சாட்டையடி, வீச்சு, அடி, இடி, ஓசை, வெடிப்பு, கீறல், வடு, குற்றம், கணம், விடிவு, புலர்ச்சி, பைத்தியம், கிறுக்கு, கிறுக்கர், கோடிக்காரர், வல்லுநர், சிறந்த ஆட்டக்காரர், திருட்டு, திருடர், சிறந்த குதிரை, (பெ.) (பே-வ |
ADVERTISEMENTS
| ||
C | Crack | n. திறமையுள்ள பேச்சு, குத்தலான சிலேடைப் பேச்சு, கேலிப்பேச்சு. |
C | Crackajack | n. மிகுசிறப்புள்ளவர், உயர்சிறப்பான பொருள், (பெ.) உயர்சிறப்புள்ள, மிகு நேர்த்திவாய்ந்த. |
C | Crack-brain | n. கிறுக்கன், கோட்டி, பைத்தியக்காரன். |
ADVERTISEMENTS
| ||
C | Cracked | a. கிழிந்துபோன, பிளந்துள்ள, தகர்க்கப்பட்ட, சிதைந்த, அழிந்த, சேதமான, கிறுக்கான, அறிவு பிறழ்ந்த. |
C | Cracker | n. வெடியோசை செய்பவர், வெடியோசை செய்யும் பொருள், சீன வெடிவகை, துள்ளிக்குதிக்கும் வெடி, ஊசி வெடி, உடைப்பவர், உடைப்பது, உடைக்கும் பொருள், சிரித்துப் பேசுபவர், தற்பெருமைக்காரர், பொய், நீண்டு ஒடுக்கமான வாலுள்ள வாத்துவகை, பொருபொருப்பான மாச்சில்லு, தகர்வு, உட |
C | Cracker | n. கிழிந்த தாள்சுருள், கந்தைக்கீற்று. |
ADVERTISEMENTS
| ||
C | Crackers | a. கிறுக்கான, அறிவு பிறழ்ந்த, நிலைதவறிய, நடுநிலை இல்லாத. |