தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Craftless | a. கள்ளங்கடமற்ற, எத்தொழிலிலும் பயிற்சியற்ற. |
C | Crafts | கைத்தொழில்கள் |
C | Craftsman | n. கைவினைஞர், ஒரு தொழிலில் ஈடுபட்டுள்ளவர். |
ADVERTISEMENTS
| ||
C | Craftsmaster | n. தொழில் வல்லுநர், தொழில் திறலாளர். |
C | Crafty | a. திறமையுடைய, சூழ்ச்சியுள்ள, வஞ்சனையுள்ள, தந்திரமான. |
C | Crag | n. கொடும்பாறை, பாறைக்கூர்முகடு. |
ADVERTISEMENTS
| ||
C | Crag | n. (மண்.) தென்கிழக்கு இங்கிலாந்திலுள்ள கிளிஞ்சில் செறிந்த மணல்படிவப் பாறை. |
C | Crag | -3 n. கழுத்து, குரல்வளை. |
C | Crag-and-tail | n. (மண்.) ஒருபுறம் செங்குத்தாகவும் மறுபுறம் மென்சாய்வாகவும் அமைந்த குன்று. |
ADVERTISEMENTS
| ||
C | Cragfast | a. கொடும்பாறையில் தட்டி அசைய முடியாத. |