தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cranage | n. பாரந்தூக்கியைக் கையாளுகை, பாரந்தூக்கிக் கையாட்சிக்குரிய கட்டணம். |
C | Cranberry | n. புதர்ச்செடி வகையின் காடித்தன்மையுடைய திண்சிவப்பான சிறு கொட்டை வகை, காடித்தன்மையுடைய சிவப்பான சிறுகொட்டைதரும் புதர்ச்செடி வகை. |
C | Crane | n. நாரை, பாரந்தூக்கிப்பொறி, மிடாக்களிலிருந்து தேறல் எடுக்க உதவும் காலிக்குழாய், காற்றழுத்த ஆற்றல் வழிநீர் ஏறி இடையறாது வழியும் கவான் குழாய், (வி.) நாரை போல் கழுத்தை நீட்டு, நீளு, தலைநீட்டு, எட்டியடைய முனை, பாரந்தூக்கிமூலம் தூக்கு, பாரந்தூக்கி வழி இயங்க |
ADVERTISEMENTS
| ||
C | Crane-fly | n. நீண்ட கால்களையுடைய ஈ வகை. |
C | Cranes-bill | n. நாரை அலகுபோன்ற பழமுள்ள காட்டுச்செடி. |
C | Cranial | a. மண்டையோட்டுக்குரிய, மூளைபொதிந்த குடுவைக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
C | Craniognomy | n. மண்டையோடு சார்ந்த புற உடலமைப்புக் குறி நுல். |
C | Craniology | n. மண்டையோட்டாராய்ச்சி நுல், மண்டை ஓட்டுப் புடைப்புகழ்வுகளால் உளவியல் கூறுகளை விளக்கமாக அறிய முடியுமென்ற கோட்பாட்டடிப்படையில் மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சித் துறை. |
C | Craniometer | n. மண்டையோட்டுமானி, மண்டை ஓட்டை அளக்கும் கருவி. |
ADVERTISEMENTS
| ||
C | Cranioscopist | n. மண்டையோட்டுப் புடைப்பகழ்வுகளால் உளவியல் கூறுகளை விளக்கமாக அறிய முடியுமென்ற கோட்பாட்டடிப்படையாக நுலியலாக உருவாகக் கூடுமென்று கருதப்படுகிற மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சியாளர். |