தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCranioscopyn. மண்டையோட்டுப் புடைப்பகழ்வுகளே உளவியல் கூறுகளை விளக்கமாக அறிய உதவுமென்ற கோட்டடிப்படையாக வருங்காலத்தில் நுலியலாக உருவாக்கக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிற மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சித்துறை.
CCraniotomyn. இளஞ்சூலின் மண்டையோட்டைத் தகர்த்துக் கூறுபடுத்துதல்.
CCraniumn. மண்டை ஓடு, மூளை பொதிந்த குடுவை, மூளையை மூடியுள்ள எலும்புகளின் கூட்டுத்தொகுதி.
ADVERTISEMENTS
CCrank n. வளைவு, கோட்டம், அள்ளு, செந்திரிப்புக்கோட்டம், இயந்திரத்தில் ஊடச்சின் இயக்கத் திசை திருப்பிச் சுற்றித் திரிக்கும் செங்கோணமடக்கான அமைவு, பெரிய மணியைத் தொங்கவிடுவதற்குரிய முழங்கை வடிவான ஆதார உத்திரம், திருகுவிட்டம், குற்றவாளிகள் உடலை வருத்திக் கடுந்தண்
CCrank n. பேச்சுவிகடம், சொற்பொறி, செயற்கைச் சொற்புரட்டு, தாறுமாறான எண்ணம், புனைபோலிக் கருத்து, மனம்போன போக்கு, பொதுப்பண்பு மீறிய செயல், பித்துக் கொள்ளித்தனம், பித்துக்கொள்ளி, பொதுப்பண்பு மீறியவர், பற்று வெறியர்.
CCrank-3 a. இயந்திர வகையில் மெலிந்த, வலுவற்ற, ஆட்டங் கொடுக்கின்ற.
ADVERTISEMENTS
CCrank-4 a. (கப்.) தலைகீழாகக் கவிழக்கூடிய.
CCrank-5 a. சுறுசுறுப்பான, விரைவான, களிப்பான, மகிழ்ச்சி விளைவிக்கிற, (வினையடை) சுறுசுறுப்பாக, களிப்பாக.
CCranklen. வளைவு, திருப்பம், சுரிப்பு, திருக்கு முறுக்கு, (வி.) உள்ளும் புறமுமாக வளை, திருகி முறுக்கு.
ADVERTISEMENTS
CCrankya. வளைந்த, கோணலான, நொய்ய, உறுதியற்ற, வலுவற்ற, மனம்போன போக்கான, எண்ண ஒழுங்கற்ற, ஏடாகோடாமான.
ADVERTISEMENTS