தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCramp n. பற்றிணைப்பு, கட்டுமானங்களை இறுக்கிப் பிணைக்கும் பகர வளைவுடைய இரும்புக் கம்பி, பிணைப்புக்கருவி, இடத்துக்கிடம் பெயர்க்கவல்ல கட்டை இறுக்கிப்பிணிக்கும் கருவி, தடைநிலை, கட்டுப்பாடு நிலை, (வி.) பற்றிணைப்பால் இணை, தடைப்படுத்து, கட்டுப்படுத்தி வை, ஆற்றல் கட
CCramp-3 a. கையெழுத்து வகையில் விளக்கமற்ற, புரியாத, குறுக்கப்பட்ட, இடுக்கமான, (வி.) இடுக்கப்படுத்து.
CCramp-bonen. சுளுக்கு நீக்கும் மந்திர ஆற்றலுடையதாக முற்காலங்களில் கருதப்பட்ட செம்மறியாட்டின் முழங்கால் சில்லு.
ADVERTISEMENTS
CCrampetn. வாளுறையின் முனைத்தகடு, வாளுறையின் மாட்டுக்கொக்கி, பற்றிணைப்பு, பிணைப்பிரும்பு, கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப்பொறி, பனிக்கட்டிமீது கற் சறுக்காட்டக்காரருக்கான இரும்புக் காற்படித்தட்டு.
CCramp-fishn. மின்னெறி மீன்.
CCramp-ironn. பகர வடிவான வளைவுடைய இரும்பாலான பற்றிணைப்பு.
ADVERTISEMENTS
CCramponn. கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப் பொறி, உலோகத்தாலான கொக்கி, பனிக்கட்டிமீது நடப்பதற்குரிய பெரிய ஆணிகளுள்ள இருப்புப்பலகை, மலையேறு மிதியடி, தந்திக்கம்பம் முதலிய வற்றில் ஏறுவதற்குரிய முள்ளாணிச் செருப்பு.
CCramp-ringn. அரசரால் சிறப்புநாள் வினைமுறைப்படுத்தி அளிக்கப் பெற்றுச் சுளுக்கு முதலியன நீக்கியதாக முற்காலங்களில் கருதப்பட்ட கணையாழி.
CCrampya. சுளுக்கு நோயால் பீடிக்கப்பட்ட, பிடிப்பு நோயை உண்டாக்கத்தக்க.
ADVERTISEMENTS
CCrann. ஸ்காத்லாந்து நாட்டு வழக்கில் பிடித்த புது மீனுக்குரிய முகத்தலளவைக் கூறு (3ஹ்.5 காலன்கள்).
ADVERTISEMENTS