தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cragged | a. கொடும்பாறைகள் செறிந்த, பிளவுபட்ட பாறைகளுள்ள, கரடுமுரடான, கூர்மேடு பள்ளமான. |
C | Craggy | a. கொடும்பாறையான, உடைக்கப்பட்ட பாறைகளுள்ள, கரடுமுரடான, மேடுபள்ளமான. |
C | Cragsman | n. பாறையேறும் திறமையாளன். |
ADVERTISEMENTS
| ||
C | Crake | n. பயிர் பச்சைகளில் குடியிருக்கும் பறவைவகை, (பே-வ.) காக்கை, அண்டங்காக்கை, பறவை வகையின் கரைவு, (வி.) பறவைவகை போல் கரை, காக்கைபோல் கத்து. |
C | Crake-berry | n. கறுப்புப் பழங்களுள்ள படர்கொடி வகை. |
C | Cram | n. கூட்டம், நெருக்கடி, நெரிசல், உருவேற்றல், குத்திச் செலுத்தல், உருப்போடும் முறை, (வி.) நெருக்கித் தள்ளு, செறிவி, குத்துச்செலுத்து, திணி, அழுத்திநிரப்பு, மட்டுமீறி உணவு திணி, கொழுக்கவை, பேராவலுடன் உண், மனப்பாடம் செய், உருவேற்று, உருவிட்டுப்படி. |
ADVERTISEMENTS
| ||
C | Crambo | n. ஒருவர் கூறிய சொல்லுக்குப் பிறர் எதுகை இசைவான சொற்கள் கூறும் விளையாட்டு வகை, எதுகை இசைவு. |
C | Cramboclink crambo-jingle | n. எதுகை இசைத்தல். |
C | Crammer | n. உருவிடுபவர், மாணவர்களை உருப்போட வைப்பவர், கோழிகளைக் கொழுக்கவைப்பவர், கோழிகளைக் கொழுக்க வைக்கும் பொறி. |
ADVERTISEMENTS
| ||
C | Cramp | n. சுளுக்கு, பிடிப்பு, கடுங்குளிராலோ மட்டுமீறிய தளர்ச்சியாலோ ஏற்படும் தசைநார்ச் சுரிப்பு, (வி.) சுளுக்கு உண்டாக்கு, இசிப்பு உண்டாக்கு. |