தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCrack-ropen. தூக்கிலிடப்படத்தக்கவன்.
CCracksmann. கன்னக்கோல் திருடன்.
CCracktrystn. ஒப்பந்தத்தை மீறுபவர்.
ADVERTISEMENTS
CCrackya. வெடிப்புகளுள்ள, வெடிக்கத்தக்க, அறிவு மாறாட்டமுள்ள.
CCradlen. தொட்டில், குழந்தைப்பருவம், பிறப்பிடம், வளர்ப்பிடம், நோயாளியின் படுக்கைக் கீழுள்ள அழுக்குத் துணிச்சட்டம், பழுதுபார்க்கும்போது நிலத்திலிருக்கும் கப்பலின் நில அடிச்சட்டம், தங்கம் கழுவுவதற்கான அரிப்புத் தொட்டி, செதுக்கு வேலைக்காரனின் அசைவு இயக்கமுடைய கத்தி, நிரப்பாக வெட்டும்படி அரிவாளுடன் இணைக்கப்பட்ட சட்டம், (வி.) தொட்டிலில் இடு, தொட்டிலில் இட்டு ஆட்டு, தொட்டிலென ஆதரவளித்துப் பேணு, பேணி வளர், கப்பலை நிலச்சட்டம்மீது வை, அரிவாள்கொண்டு பயிரறு.
CCradle-scythen. அரிமட்டச் சட்டமிணைக்கப்பட்ட அரிவாள்.
ADVERTISEMENTS
CCradle-walkn. மரங்கள் வளைந்து கவிந்துள்ள நெடுஞ்சாலைப்பாதை.
CCraftn. தந்திரம், சூழ்ச்சி, ஏமாற்று, செயற்கைத்திறம், கைத்திறம், கலை, கைவினை, கைத்திறனுள்ள தொழில், கப்பல், மரக்கலம், சிறுகப்பல்தொகுதி, (வி.) தொழில் செய், சூழ்ச்சி செய், கைத்திறனைப் பயன்படுத்து.
CCraft-brothern. உடனொத்த ஒரே தொழில் தோழர், ஒரே தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றொருவர்.
ADVERTISEMENTS
CCraft-guildn. ஒரே தொழிற்சங்கம், ஒரே தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் கூட்டுக்குழு.
ADVERTISEMENTS