தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCrannieda. பிளவுகளுள்ள, கீறல்களுடைய, வெடிப்புக்களுள்ள.
CCrannogn. தீவரண், ஸ்காத்லாந்திலும் அயர்லாந்திலும் ஏரியில் இயற்கையாகவும் செயற்கையாகவும் அமையப்பெற்ற அரண்காப்புடைய தீவு, ஏரியகமனை.
CCrannyn. பிளவு, கீறல், மறைவிடம், (வி.) பிளவுகளுக்குள் செல்.
ADVERTISEMENTS
CCrapen. துயர்க்குறியாய் அணியப்படும் கரும்பட்டுத் துணி வகை, புறச் சுரிப்புடைய நேரிழைக் கரும்பட்டு வகை, துயர்க் குறியான கரும்பட்டிழைப் பட்டை, (பெ.) மென்பட்டுக் கறுப்புத் துணியாலான, (வி.) மென்பட்டுத் துணி அணிவி, மென்பட்டுத் துணி மேலிட்டுக் கவி, கரும்பட்டுத் துணியால் அணி செய், முடியைச் சுருளச் செய்.
CCrape-clothn. மெல்லிழைக் கரும்பட்டுப் போன்ற கம்பளித் துகில்.
CCrapsn. pl. பகடைக்காயைக் கொண்டு ஆடும் சூதாட்ட வகை.
ADVERTISEMENTS
CCrapulencen. அளவு மீறிய குடியினால் உண்டாகும் நோய், மட்டுமீறிய குடி.
CCrapulent, crapulousமட்டுமீறிய குடிக்கு ஆட்பட்ட, அளவறிந்த குடியினால் நோய்க்கு ஆளான.
CCrarmesy, cramoisyமிகு சிவப்பு நிறம், செக்கர் நிறத்துகில் (பெ.) மிகு சிவப்பான.
ADVERTISEMENTS
CCrash n. தகர்வொலி, முறிவோசை, மோதல் ஒலி, இடி முழக்கம், திடீர் இசை எழுச்சி, மோதல் அதிர்ச்சி, திடீர்த் தகர்வு, முறிவு, வாணிக நிலைய நொடிப்பு, அழிவு, வீழ்ச்சி, வீழ்ச்சிநோக்கிய விரைபோக்கு, (வி.) பேரோசையுடன் நொறுங்கி வீழ், விழுந்து நொறுங்கு, இடிமுழக்கமிடு, இடிமுழக்
ADVERTISEMENTS