தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCraten. பிரப்பங்கூடை, கண்ணாடி-மட்பாண்டம்-பழம் முதலியன வைத்துக்கொண்டு செல்வதற்கான பிரப்பங்கழி வேய்ந்த வரிச்சட்டம், சிப்பக்கட்டுமான வரிச்சல் அழிப்பெட்டி, (வி.) அழிக்கூடையில் வைத்தடக்கு.
CCratern. இன்தேறல் கலவைக் கும்பா, கிண்ணம், எரிமலை வாய், எரிமீன் வீழ்ச்சி-குண்டு-சுரங்க வெடி முதலியவற்றால் ஏற்பட்ட நிலக்குழி, மின் வளைவுக் கரியக் குழி.
CCravatn. கழுத்துப்பட்டி, (வி.) கழுத்துப்பட்டியை அணி.
ADVERTISEMENTS
CCraven. ஏக்கம், ஆர்வ விருப்பம், (வி.) ஆர்வத்துடன் இர, பிச்சையெடு, கெஞ்சிக் கேள், தேவைப்படு, அவாவு, மிக விரும்பு.
CCravenn. கோழை, ஊக்கமற்றவன், (பெ.) கோழையான, ஊக்கமற்ற.
CCraverகெஞ்சிக் கேட்பவர், இரப்பவர்.
ADVERTISEMENTS
CCravingn. வேணவா, அடக்க முடியாத ஆசை, மிகு விருப்பம், நீடித்த நாட்டம்.
CCrawn. கோழி-பறவைகளின் கழுத்துப் பை, பூச்சியினத்தின் கழுத்துப் பை, விலங்கினத்தின் இரைப்பை, விலங்கினத்தின் வயிறு.
CCrawfishn. நன்னீர் நண்டு வகை.
ADVERTISEMENTS
CCrawl n. ஆழமற்ற நீர்நிலையில் அமைந்த மீன் வளர்ப்புப்பட்டி, கடலாமைக்குரிய நீர்நிலை வளர்ப்புப்பட்டி, தென் ஆப்பிரிக்காவில் வேலியடைப்பிட்ட சிற்றுர்க் குடிசைத் தொகுப்பு, ஆடுமாடுகளின் தொழுவம்.
ADVERTISEMENTS