தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Creasy | a. மடிப்புக்குறிகள் நிறைந்த. |
C | Create | v. படை, உளதாக்கு, வெறும்பாழிலிருந்து தோற்றுவி, உருவாக்கு, இயற்று, புதிது ஆக்கு, கற்பனையால் தோற்றுவி, புதிது திட்டமிடு, புத்துரு அளி, புதுப்பண்பூட்டு, புதிய இயல்பு வழங்கு, பிறப்பி, மரபு உண்டுபண்ணு, முன்பு நடிக்கப்படாத நடிப்புப் பகுதியை முதல்தடவையாக நடி. |
C | Creatine | n. சதையின் சாற்றில் காணப்படும் உயிர்ப்பொருள் மூலக்கூறு, முதுகெலும்புள்ளவற்றுக்குரிய வரி நிலைத்தசையின் நிலையான தனிச்சிறப்புக் கூறு. |
ADVERTISEMENTS
| ||
C | Creation | n. படைத்தல், ஆக்கல், உலகப்படைப்பு, படைப்புப்பொருள், படைப்புத் தொகுதி, படைக்கப்பட்ட உலகம், அண்டம், பட்டம்-பதவியளிப்பு, கற்பனைப் படைப்பாற்றல், தொழில்-நடிப்புத்துறைகளில் புதுமைக் கற்பனையாற்றல், தனிப்பட்ட திட்ட அமைப்புடைய ஆடை. |
C | Creationism | n. தனித்தனிப் படைப்புக் கொள்கை, ஒவ்வொருவர் பிறப்பிலும் கடவுள் ஆன்மாவை உடனுக்குடனே தோற்றுவிக்கிறார் என்னும் கொள்கை, உயிர் வகையும் உலகப் பொருளும் மலர்ச்சியாலன்று தனிச்சிறப்புப் படைப்பினாலேயே ஆவதென்று கருதும் கோட்பாடு. |
C | Creative | a. படைக்கும் திறனுள்ள, புதிது ஆக்கும் ஆற்றலுடைய, படைக்கிற, தோற்றுவிக்கிற. |
ADVERTISEMENTS
| ||
C | Creator | n. படைப்பவர், கடவுள், தோற்றுவிப்பவர், ஆக்குவோர். |
C | Creatural, creaturely | a. வாழும் உயிரினம் சார்ந்த, உயிரின வாழ்க்கைக்குரிய. |
C | Creature | n. படைப்புயிர், உயிரினம், கைப்பாவை, கைப்படைப்பு, சார்பாளர், விரும்புபவரைக் குறிப்பிடும் சொல், வெறுப்பவரைக் குறிப்பிடும் சொல். |
ADVERTISEMENTS
| ||
C | Creche | n. குழந்தைகளைப் பேணி வளர்க்கும் பொது நிறுவனம், குழந்தை வளர்ப்புப் பண்ணை. |