தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCream-coloureda. பாலேட்டு நிறமுள்ள, இளமஞ்சள் வண்ணமுள்ள.
CCreamern. பாலிலிருந்து பாலேடு பிரிப்பதற்குரிய மென்தட்டு, பாலேடு பிரித்தெடுக்கும் பொறி.
CCreameryn. பாலினின்று வெண்ணெய்-பாலடைக் கட்டி உருவாக்கும் நிறுவனம், பால்-வெண்ணெய்-பாலேட்டு விற்பனைக்களம்.
ADVERTISEMENTS
CCream-faceda. விளரிய தோற்றமுள்ள.
CCream-laida. வெண்ணிறத்திடையே நீர்வரைக்குறிகளையுடைய.
CCream-nutn. பிரேசில் நாட்டுக் கொட்டை வகை.
ADVERTISEMENTS
CCream-slicen. பாலினின்று பாலேட்டினை எடுக்க உதவும் கத்திபோன்ற மரத்தாலான அலகு.
CCream-wovea. பாலேட்டு நிறமுள்ளதாக நெய்யப்பட்ட.
CCreamya. பாலேடு போன்ற, பாலேடு நிறைந்துள்ள, பாலேடு போல் படருகின்ற.
ADVERTISEMENTS
CCreasen. மடிப்புவரை, மடிப்பதால் ஏற்படும் தடம், மட்டைப் பந்தாட்டத்தில் ஆட்டக்காரரிடையே வரம்பு குறிக்கும் கோடு, (வி.) மடித்து அடையாளம் செய், கோடிட்டு வரம்பிடு, வரைபடிய மடிப்புறு.
ADVERTISEMENTS