தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Crash | n. நார்த்துணி, கைக்குட்டைகளுக்கான சொரசொரப்பான துணி வகை. |
C | Crash-dive | n. நீர் மூழ்கிக் கப்பலின் திடீர் மூழ்கல், (வி.) நீர் மூழ்கிக் கப்பல் வகையில் திடீரென முழுகு. |
C | Crash-helmet | n. விமானம்-உந்துவண்டி-மிதி உந்துவண்டி ஆகிய வற்றின் ஓட்டிகளுக்குரிய பஞ்சுறையிட்ட பாதுகாப்புத் தலைக்கவசம். |
ADVERTISEMENTS
| ||
C | Crash-land | v. வானுர்தி வகையில் திடீரெனப் பேரொலியுடன் நிலத்தில் வலிந்து இறங்கு. |
C | Crasis | n. தாதுக் கலவை, உடலமைப்பின் பல்வேறு தனிப்பொருள்களின் கலவை, உடல்நிலை, மனநிலை, உணர்ச்சிநிலை, (இலக்.) கிரேக்க மொழியில் இரு உயிர் இணைந்து நீளுதல் அல்லது இணையுயிராதல். |
C | Crass | a. பருத்த, தடித்த, திண்ணிய, அடர்த்தியான, அறிவற்ற. |
ADVERTISEMENTS
| ||
C | Crassamentum | n. உறை குருதியின் அடர்பகுதி, உறைந்த குருதிக் கட்டி. |
C | Crassitude | n. திண்ணிய சடத்தன்மை, கரடுமுரடான தன்மை, நெருக்கம், அடர்த்தி, முட்டாள்தனம், மடமை. |
C | Cratch | n. கால் நடைகளுக்குத் தீனி வைக்குமிடம், விலங்குகளுக்கு வௌதப்புறத்தில் தீனி வைக்கும் அடுக்கு வரிச்சட்டம். |
ADVERTISEMENTS
| ||
C | Cratches | n. pl. குதிரைகளின் கீழ்ப்புறப் பின்பகுதி வீக்கம். |