தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCredulityn. ஏமாளித்தனம், எதையும் எளிதில் நம்புகிற குணம், தக்க சான்று இல்லாமல் நம்புகிற இயல்பு.
CCredulousa. எளிதாக நம்புகிற, தக்க ஆதாரமில்லாமல் நம்பும் இயல்புடைய, ஐயப்படாத.
CCreedn. திருமுறைக் கோட்பாடு, முறைப்பட்ட சமயக் கோட்பாடு, கிறித்தவ சமயக் கோட்பாட்டின் முறையான சுருக்க விளக்க தொகுப்பு.
ADVERTISEMENTS
CCreed n. பிரடெரிக் ஜார்ஜ் க்ரீட் (1க்ஷ்ஹ்1ஹீ5ஹ்) என்பவரால் கண்டு நிறுவப்பட்ட தொலைக்காட்சி வகை.
CCreekn. கழி, கடற்கூம்பு, வேலிக்கழிமுகம், ஆற்றுக்கால், வங்கம், சிறு துறைமுகம், ஆற்றுப் புகுமுகம், ஆற்று வளைவு, மலைகளுக்கிடையிலுள்ள சமவௌத.
CCreekya. கழிகள் நிறைந்த, வளைந்து செல்கிற.
ADVERTISEMENTS
CCreeln. மீன் பிடிப்போரின் பெரிய பிரப்பங்கூடை.
CCreepn. நகர்வு, ஊர்வு, நடுக்கம், புல்லரிப்பு, அவல அச்சம், புகையூர்திப் பாலத்தின் தாழ் வளைவு, வேலியின் இடைவௌத, சந்து, முடுக்கு, கலஞ்சூழ்ந்த நீர்மப் படிக நுரைப்பு, (மண்.) வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாறை நகர்வு, (வி.) நகர்ந்து செல், ஊர்ந்து இயங்கு, பதுங்கிச் செல், அஞ்சி அஞ்சி முன்னேறு, மெல்ல மெல்ல இடம் பெயர், பைய வந்து புகு, கொடியாகப் படர், சுவர்மீது படர்ந்து பரவு, கெஞ்சு, நயந்து சலுகை பெறு, தன்மையிழந்து வாழ், தன் மதிப்பிழந்து நட, ஊருதலுறு, புல்லரிப்புறு, நடுக்குறு, அருவருப்புறு, (கப்.) நீரடிக் கொடியுடன் இழுத்துச் செல்.
CCreepern. நகருபவர், ஊருபவர், நகருவது, ஊருவது, படர்க்கொடி, பல்ர் கொடி வகை, கடலடித் தூர் வாங்கும் பாதாளக் கரண்டி, மரங்களின்மேல் ஏறும் சிறு பறவை வகை, இடையறாதியங்கு சங்கிலி, இடையறாது பொருள்களைக் கொண்டு செல்லும் சங்கிலி வட்ட அமைவு.
ADVERTISEMENTS
CCreepereda. கொடி படர்ந்து மூடியுள்ள.
ADVERTISEMENTS