தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cremator | n. பிணம் சுடுபவர், குப்பை கூளங்களை எரிப்பவர், பிணங்களை எரிக்கும் கருவி, குப்பை கூளங்களை எரிப்பதற்கான எரிபொறி. |
C | Crematorium | n. சுடுகாடு. |
C | Crematory | n. சுடுகாடு, (பெ.) பிணம் எரிப்பதற்குரிய. |
ADVERTISEMENTS
| ||
C | Cremona | n. இத்தாலியிலுள்ள கிரிமோனாவில் செய்யப்படும் உயர்வகை நரப்பிசைக் கருவி, இசைக்கருவி ஆணியில் அழுத்து கட்டை. |
C | Crena | n. சிறு வெட்டுவாய், பல். |
C | Crenate, crenated | (தாவ., வில.) பல் விளிம்பினையுடைய. |
ADVERTISEMENTS
| ||
C | Crenature | n. வளைவான பல் விளிம்பினையுடைமை. |
C | Crenel | n. (க-க.) நின்று எய்வதற்குரிய அரண்மதிலின் மேலுள்ள இடைவௌத, (வி.) இடைவௌதயிட்டு அமை. |
C | Crenelate, crenellate | a. அரண்மதில் வகையில் இடைவௌதகளிட்டமைக்கப்பட்ட, புழைவாய்கள் அமைந்த, (வி.) இடைவௌதகளிட்டு அரண்மதிலமை. |
ADVERTISEMENTS
| ||
C | Crenellated | a. அரண்மதில் வகையில் இடைவௌதகளிட்ட, புழை வாய்கள் அமைக்கப்பட்ட. |