தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCrestn. தலைச்சூட்டு, கொண்டை, சிகையணி இறகு, மயிர் முடி, தலைக்கவசத்தின் உச்சி, கவச முடிச்சூட்டு, மலைக்குடுமி, மலைச்சிகரம், அலைமுகடு, உச்சி, முகடு, குதிரை முதலிய விலங்குகளின் பிடரி, மாலை-கவசம்-பட்டயங்களில் தனிச்சின்னமாக வழங்கப்படும் அணியுருச்சிலை, (உள்.) எலும்பின்மீதுள்ள வரைமுகடு, (கட்.) கேடயச் சின்னம், (வி.) கொண்டை பொருத்து, சூட்டு ஆகப் பயன்படு, முகடு அளாவு, அலைகள் வகையில் முகடெழ எழு.
CCresteda. சூட்டு உடைய, முகடாக உடைய, உச்சியிற் கொண்ட, (தாவ.) தலைச்சூட்டுபோன்ற கிளர்ந்த அமைவு இணைக்கப்பட்டுள்ள.
CCrest-fallena. கிளர்ச்சியிழந்த, சோர்வுள்ள, அவமதிப்படைந்த, தலைகுனிவு எய்தியுள்ள.
ADVERTISEMENTS
CCrestlessa. சூட்டிழந்த, கொண்டை அற்ற, உயர்குடி உரிமையற்ற.
CCretaceousa. சீமைச் சுண்ணாம்பினாலான, சீமைச் சுண்ணாம்பின் இயல்பு வாய்ந்த.
CCretaceousn. (மண்.) சீமைச்சுண்ணாம்பு ஊழி, (பெ.) சீமைச் சுண்ணாம்பு ஊழிக்குரிய.
ADVERTISEMENTS
CCreticn. பண்டைய கிரீட் நாட்டவர், (பெ.) கிரீட் நாட்டுக்குரிய.
CCretic, n. (இலக்.) இரண்டு நெடிற்சீர்களுக்கிடையில் ஒரு குறுஞ்சீர் கொண்ட வரி.
CCretifyv. சீமைச் சுண்ண உப்புச்செறியவை, சீமைச் சுண்ணமாக மாற்று.
ADVERTISEMENTS
CCretinn. ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் காணப்படும் அங்கக்கோணலுடைய குறையறிவு மக்கள் வகையினர், கேடயச் சுரப்பிக் கோளாறினால் உடல்வளர்ச்சி அறிவுவளர்ச்சி தடைப்பட்ட மனிதர்.
ADVERTISEMENTS