தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cribbage | n. நால்வர் வரை ஆடும் சீட்டாட்ட வகை. |
C | Cribbage-board | n. சீட்டாட்ட வகையில் எடுத்த எண்ணிக்கை குறித்த முளைகள் செருகுவதற்கான துளைகளுடன் கூடிய பலகை. |
C | Crib-biting | n. தீனித்தொட்டியைக் கடிந்து மூச்சினை வேகமாக உள்ளுக்கு வாங்கும் சில குதிரைகளுக்குரிய கெட்ட பழக்கம். |
ADVERTISEMENTS
| ||
C | Cribriform | a. (உள்., தாவ.) சல்லடை போல் சிறு துளைகளுள்ள. |
C | Crib-work | n. குறுக்கு மரத்துண்டுகளாலான பணிச்சட்டம். |
C | Criciate | a. (வில., தாவ.) சிலுவை வடிவான, (வி.) வேதனைப்படுத்து, துன்புறுத்து. |
ADVERTISEMENTS
| ||
C | Crick | n. கழுத்துச் சுளுக்கு, முதுகுப் பிடிப்பு, (வி.) கழுத்துச் சுளுக்குண்டாக்கு, முதுகுப் பிடிப்புக் கொளுவி. |
C | Cricket | n. சிள் வண்டு, சுவர்க்கோழி, வெட்டுகிளியினப் பூச்சி. |
C | Cricket | n. மரப்பந்தாட்டம், (பே-வ.) நெறிமுறை திறம்பாத ஒன்று, பெருந்தன்மை, (வி.) மரப்பந்தாட்டம் ஆடு. |
ADVERTISEMENTS
| ||
C | Cricket | -3 n. மணை, தாழ்வான கோக்காலி. |