தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cricketer | n. மரப்பந்தாட்டக்காரர். |
C | Cricoid | n. (உள்.) குரல்வளைக் குருத்தெலும்பு, (பெ.) மோதிர வடிவமுள்ள. |
C | Cried, v. cry | என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம். |
ADVERTISEMENTS
| ||
C | Crier | n. அழுபவர், கூச்சலிடுபவர், முரசறைவோர். |
C | Crime | n. குற்றம், சட்டப்படி தண்டிக்கப்படத்தக்க செயல், குற்றச் செயல்களின் தொகுதி, குற்றத்துறை, தீச்செயல், பழி, பாவம், (வி.) படைத்துறைக் குற்றம் செய்தாரெனச் சாட்டு, படைத்துறைக் குற்றத் தீர்ப்பளி. |
C | Crime passionel | n. (பிர.) புலத்தல் காரணமாகச் செய்யப்படும் குற்றம். |
ADVERTISEMENTS
| ||
C | Crimeful | a. குற்றமுடைய. |
C | Crimeless | a. குற்றமற்ற, தீங்கற்ற. |
C | Crime-sheet | n. படைவீரர் செய்த குற்றங்களின் பதிவுப்பட்டியல். |
ADVERTISEMENTS
| ||
C | Criminal | n. குற்றம் செய்தவர், குற்றவாளி, (பெ.) குற்ற இயல்புள்ள, குற்றத்தொடர்பான, குற்றத் தண்டனைக்குரிய, சட்டத்தை மீறுகிற. |