தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Crimping-machine | n. குஞ்சங்களின்மேல் மடிப்புகள் அல்லது சுருள்கள் உண்டாக்குவதற்கான இயந்திரம். |
C | Crimple | v. சுருக்கு, ஒருங்கு இழுத்துக்கொள், மடிப்புகளாகச் செய், சுருள்வி. |
C | Crimson | n. செந்நிறம், சிறிது நீலங்கலந்த திண் சிவப்பு நிறம், (பெ.) திண் சிவப்பான, (வி.) திண் சிவப்பாக்கு, செவ்வண்ணம் தோய்வி, திண் சிவப்பாகு, முகஞ்சிவப்புறு, நாணங்கொள். |
ADVERTISEMENTS
| ||
C | Cringe | n. இச்சக நடத்தை, கெஞ்சுதல், பணிவு, (வி.) அஞ்சி ஒடுங்கு, தாழ்ந்து வணங்கு, கீழ்ப்படி, கெஞ்சு, இச்சகம் பேசு, புகழ்ந்து பசப்பு. |
C | Cringing | a. கெஞ்சுகிற, கெஞ்சுதலான. |
C | Cringingly | adv. கெஞ்சுதலாக. |
ADVERTISEMENTS
| ||
C | Cringle | n. கப்பல் கயிற்றுச் சுருக்கு வளையம், கப்பலின் பாய்க்கயிற்றுத் துளையில் செல்லும் கயிறு, கயிற்று வளையத்தில் கோத்த கயிறு. |
C | Crinite | a. மயிர்மூடியுள்ள, (தாவ.) மயிர்க்குஞ்சம் போன்ற. |
C | Crinite | n. முள் நிறைந்த முட்டை வடிவத் தோட்டுக் கடல்வாழுயிர்களின் புதைபடிவம். |
ADVERTISEMENTS
| ||
C | Crinkle | n. திரை, சுருக்கம், கொய்சகம், திருக்கு, சுருள்வு, (வி.) முறுக்கு, சுருக்கு, திரை, மொறுமொறுப்பாக்கு, சுருங்கு, சுருள். |