தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Criminalist | n. குற்றத்தொடர்பான சட்ட வல்லுநர். |
C | Criminality | n. குற்றப் பழியுடைமை. |
C | Criminate | v. குற்றம் சாட்டு, கண்டி, குற்றவாளியென எண்பி. |
ADVERTISEMENTS
| ||
C | Crimination | n. குற்றம் சாட்டல், குற்றச்சாட்டு, குற்றவாளியென எண்பித்தல். |
C | Criminative, criminatory | a. குற்றச்சாட்டுக்கு வழி வகுக்கிற. |
C | Criminology | n. குற்றவியல் நுல், குற்றம்-குற்றவாளிகள் பற்றிக்கூறும் மானிட நுல் பிரிவு. |
ADVERTISEMENTS
| ||
C | Criminous | a. குற்றம் செய்திருக்கிற. |
C | Crimp | n. படைக்கு வலையிட்டு ஆள் பிடிப்பவர், கப்பலோட்டியாக வலையிட்டு ஆள் பிடிப்பவர், (வி.) படைக்கு ஆள் பிடி, கப்பலோட்டியாக ஆள்சேர். |
C | Crimp | a. பொருபொருப்பாக்கப்பட்ட, மொறுமொறுப்பாக்கப்பட்ட, (வி.) சுரிக்கவை, திரையவிடு, சுருக்கங்கள் உண்டுபண்ணு, மடிப்புவை, கொய்சகம் வை, குஞ்சமிணை, முடை, பின்னு, ஆழமாக வெட்டு, மீனின் தசையைச் சிதைத்துச் சுருக்கு, ஆள்பிடி, அகப்படுத்து, வளைத்து மடி, சுருளுவி, விரும்பிய உருவில் வளை. |
ADVERTISEMENTS
| ||
C | Crimping-iron | n. தலைமயிர் சுருள்விக்கும் இருப்புக்கருவி. |