தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Crept, v. creep | என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம். |
C | Crepuscle | n. மாலை அரை இருள், அந்தி அரை ஔத. |
C | Crepuscular, crepusculous | a. அந்தி அரை ஔத சார்ந்த, மங்கலான, விட்டுவிட்டு ஔதர்கிற, முழுவிளக்கமற்ற, முழு அறிவொளி பெறாத, (வில.) அந்திமாலையில் தோன்றுகிற, அந்தி ஔதயில் விரைவியக்கமுடைய. |
ADVERTISEMENTS
| ||
C | Crescendo | n. (இத்.) படிப்படியான ஒலிப்பெருக்கம், படிப்படியாய் ஒலி பெருக்கிக்கொண்டு பாடவேண்டிய இசைப்பாடல், உச்ச நிலையை நோக்கிய போக்கு, (பெ.) படிப்படியாய் ஒலி பெருக்குகிற, (வி.) படிப்படியாய் ஒலியில் பெருகு, (வினையடை) படிப்படியாய்ப் பெருகுகிற ஒலியுல்ன். |
C | Crescent | n. வளர்மதி, வளர்பிறை வடிவம், வளர்பிறை வடிவுடையது, துருக்கிய சுல்தானின் கொடி, துருக்கிய அரசர் சின்னம், துருக்கிய அரசு, இஸ்லாமிய சமயம், பிறைவடிவக் கட்டிட வரிசை, பிறைவடிவ அப்பம், (பெ.) வளர்கிற, பெருகுகிற, பிறைவடிவமுள்ள. |
C | Crescentade | n. இஸ்லாமியரது சமயநெறிப்போர். |
ADVERTISEMENTS
| ||
C | Crescented, crescentic | a. பிறைபோல் அமைந்த, பிறை வடிவான. |
C | Cress | n. உணவுக்குதவும் காரச்சத்துள்ள இலைகளையுடைய செடிவகை. |
C | Cresset | n. இருப்புச்சட்டி, தீப்பந்தம், காட விளக்கு, சொக்கப்பானை உச்சி எரி கூடை, விளக்குக் கம்பத்துக்குரிய எண்ணெய்ச்சட்டி, துறைமுகத்தில் விளக்கேற்றுவதற்குரிய ஔதப்பந்தக் கூடை. |
ADVERTISEMENTS
| ||
C | Cressy | a. காரச்சத்துள்ள இலைகளையுடைய செடிகள் நிறைந்த. |