தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCreep-holen. ஔதந்து கொள்வதற்கான வளை, மறைவழி வகை, வாதத்தில் தட்டிக்கழிப்பு முறை.
CCreepien. தாழ்வான முக்காலி, கோக்காலி, தற்கழிவிரக்கத்துக்குரிய இருக்கை, தன்னொறுப்புச் சின்னம்.
CCreepinga. ஊர்ந்து செல்கிற, படர்கிற, ஊருகிற, ஊருதலுணர்ச்சியுடைய.
ADVERTISEMENTS
CCreep-mousea. அஞ்சிப் பின்னடைகிற, தயக்கங்கொண்ட.
CCreepsn. pl. (பே-வ.) நடுக்கம், அவல அச்சம், புல்லரிப்பு, அச்சமோ அருவருப்போ காரணமான உடலுருதலுணர்ச்சி.
CCreepya. புல்லரிப்புணர்ச்சியுள்ள, புல்லரிப்பு உண்டுபண்ணுகிற, புல்லரிப்புக் கொள்ளும் இயல்புள்ள.
ADVERTISEMENTS
CCreesen. வளைபாம்பு போன்ற வளைநௌதவுள்ள அலகினையுடைய மலேயா நாட்டுக் குத்துவாள் வகை.
CCrematev. எரி, பிணம் சுடு.
CCremationn. பிணம் எரித்தல், எரியூட்டு வினை.
ADVERTISEMENTS
CCremationistn. பிணங்களை எரித்தலே நன்றெனும் கோட்பாட்டாளர்.
ADVERTISEMENTS