தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Covinous | a. மோசடியான, ஏமாற்றுகின்ற. |
C | Covin-tree | n. ஸ்காத்லாந்து நாட்டில் விருந்தினரைச் சந்தித்து வழியனுப்புவதற்குரிய மாளிகை முன்புள்ள மரம். |
C | Cow | n. பசு, யானை-காண்டாமிருப்ம்-திமிங்கிலம்-கடல்நாய் மான் முதலிய வற்றில் பெண் விலங்கு. |
ADVERTISEMENTS
| ||
C | Cow | v. அச்சுறுத்து, அடக்கிவை, கீழ்ப்படுத்து. |
C | Coward | n. கோழை, துணிவு இல்லாதவர், வலிமை குறைந்தவரிடம் வலிமை காட்டிக் காரியம் ஆற்றுபவர், (பெ.) கோழையான, (கட்.) கால்களுக்கிடையில் வாலுள்ளதான, (வி.) கோழையாக்கு. |
C | Cowardice | n. கோழைத்தனம், துணிவின்மை, பயங்கொள்ளித்தனம், அச்சம். |
ADVERTISEMENTS
| ||
C | Cowardly | a. கோழையின் குணமுள்ள, கோழைக்குரிய, (வினையடை) கோழையைப் போன்று, கோழைத்தனமாக. |
C | Cow-bane | n. கால்நடைகளுக்குக் கேடான நீர் நச்சுப்பூண்டு. |
C | Cow-bell | n. பசுவின் கழுத்தில் அணியும் மணி. |
ADVERTISEMENTS
| ||
C | Cow-berry | n. செந்நிறக்கொட்டையுள்ள புதர்ச்செடிவகை. |