தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDovelikea. புறாப்போன்ற, கபடமற்ற, மனத்தூய்மையுள்ள.
DDoves-footn. காட்டு ரோசாப்பூச்செடி வகை.
DDovetailn. இசைப்புக்கூர், புறா வாற்சந்து, பசம்பை, (வினை) சரியாகப் பொருத்து, கழுந்திட்டிசை,பசம்பை கடாவு, கண்ணறுத்துப்பொருத்து, இறுகப்பொருத்து.
ADVERTISEMENTS
DDown. 200டன் நிறையுடைய ஒரே பாய்மரமுள்ள அரபிக்கடல் கப்பல், அராபிய கப்பல்.
DDowagern. இறந்துபோன கணவரிடமிருந்து பெற்ற உரிமை அல்லது உடைமையுடைய மாது.
DDowddowdyn. பகட்டாயிராத இழி தோற்றமுள்ள அணங்கு, நாகரிகப் பாங்காயிராத மாது, (பெயரடை) (உடுப்பு) பகட்டாயிராத, நாகரிகப் பாங்காராயிராத, துப்புக்கெட்ட, அவத்தோற்றமுடைய.
ADVERTISEMENTS
DDoweln. நெம்பு, இணைப்பாணி, மரத்துண்டுகள் கற்கள் முதலியவற்றைப் பொருத்தமான மஜ்ம் அல்லது உலோகத்தாலான தலைப்பில்லாத அணி, (வினை) தைத்து இறுக்கு.
DDowern. கைம்மைக்காலத்துக்கென விடப்படும் பொருள், சீதனம், சீர்வரிசை, மணமகள் கணவன்வீட்டுக்குக் கொண்டு வரும் உடைமை, இயற்பண்பு, இயற்கைத்திறம், இயல் பண்பாக அமையப் பெறுவி.
DDower-housen. கைம்பெண்ணுக்கென விடப்பட்டுள்ள வீடு.
ADVERTISEMENTS
DDower-housen. முரட்டுநார்த் துவண வகை.
ADVERTISEMENTS