தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDouble-quickn. ஓட்ட நடை, (பெயரடை) ஓட்டநடையுடைய, (வினையடை) ஓட்டநடையில்.
DDoubletn. ஆடவர் உட்சட்டை வகை, சொல்லிரட்டை, இரட்டைப் பதம், இருமடி நிகழும் செய்தி. ஈரிணைகளுள் ஒன்று, இருமடிகளில் ஒன்று.
DDoubletonn. ஆட்டக்காரர்க்கு அளிக்கப்படும் சீட்டுத்தொகுதிகளில் இரண்டாக மட்டும் அளிக்கப்படும் சீட்டுக்களின் இணை.
ADVERTISEMENTS
DDouble-tongueda. இரண்டு நாவுள்ள, பிளவுபட்ட நாவுள்ள, முன் சொன்னதை மறுத்துப் பேசுகின்ற, ஏமாற்றுகின்ற, வஞ்சகமுள்ள.
DDoubletsn. pl. முரண்படு சொல்லிரட்டை இணை, இரட்டைப் பேதங்கள், இரட்டைக்குழல் துப்பாக்கியால் ஒருங்கே சுடப்பட்ட பறவைச் சோடி, ஒருங்கே எறியப்பட்டு ஒரே எண் காட்டும் பகடை இணை, இரு வில்லைகளை ஒருங்கிணைந்த கண்ணாடிச்சில்லு,இருமடி நிகழும் செய்தி இணைவு.
DDoubloonn. முற்கால ஸ்பானிய பொன் நாணயம்.
ADVERTISEMENTS
DDoubtn. ஐயுறவு, ஐயப்பாட்டு நிலை, மனவுறுதியின்மை, தயக்கம், நம்பிக்கைக்கேடு, உறுதியற்ற நிலை, தௌதவான சான்றின்மை, (வினை)மூ ஐயுறவுகொள்,. கருத்து வகையில் தள்ளாடு, முடிவுக்கு வராமல் ஊசலாட்டம் கொள், தயக்கம் காட்டு, அவநம்பிக்கைகொள், ஏற்கத்தயங்கு, ஐயுறவு எழுப்பு மாறான முடிபுபற்றி அச்சங்கொள்.
DDoubtfuln. ஐயத்துக்கிடன்ன, ஐயப்பாட்டுக்குரிய செய்தி, (பெயரடை) ஐயத்துக்கிடமான, உறுதியற்ற, உறுதிப்படாத, பொருள் உறுதிப்பாடற்ற, இருபொருள் தரத்தக்க, தயக்கத்துக்குரிய, ஐயப்பாடு நிரம்பிய, தௌதவற்ற, நம்பத்தகாத, காப்புறுதியில்லாத, ஐயுறுகிற, தன்னம்பிக்கையற்ற.
DDoubtlessa. ஐயத்துக்கிடமில்லாத, (வினையடை) தவறாமல், ஐயத்துக்கிடமில்லாமல், உறுதியாக, மறுப்பின்றி.
ADVERTISEMENTS
DDouceurn. அன்பளிப்பு, கைக்கூலி.
ADVERTISEMENTS