தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDouchen. நீராடலுக்கான பீற்றுநீர்த்தாரை, மருத்துவத்துறையில் உட்கழுவு முறையாகப் பயன்படுத்தப்படும் பீற்றுகுழலின் தாரை, பீச்சாங்குழல், (வினை) நீர்த்தாரையைச் செலுத்து, துருத்தி நீர் படிவித்துக்கொள்.
DDoucinen. மேற்பகுதி குழிவாகவும் கீழ்ப்பகுதி குவிவாகவும் உள்ள பிழம்புரு.
DDoughn. பிசைந்த மாவு, அப்ப மாவு, கூழ்மொத்தை.
ADVERTISEMENTS
DDough-bakeda. பாதி வெந்த, அறிவுக் குறைபாடுள்ள.
DDough-boyn. பொதியப்பம், பழம் பொதிமா வேவல், வெந்த மாவருண்டை.
DDoughnutn. கொழுப்பில் வழ்க்கியெடுத்த இனிப்புக்கலந்த மாவு,
ADVERTISEMENTS
DDoughtya. உரமிக்க, வீரமுள்ள, ஊற்றமுள்ள, வலிவுடைய, அஞ்சத்தக்க, வெல்லமுடியாத.
DDoughya. பிசைந்த மாப்பபோன்ற, மென்மையான,.
DDoukhoborsn. pl. படைப் பணியிற் சேரமறுத்தனால் துன்புறுத்தப்பட்டமை காரணமாக ருசியாவிலிருந்து கனடாவுக்குப் பெருவாரியாகக் குடியேறிய சமயப்பிரிவினர்.
ADVERTISEMENTS
DDoum;, doum-palmஎகிப்திய பனைமர வகை.
ADVERTISEMENTS