தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDounanen. சுங்கச்சாவடி.
DDouse n. பலத்த அடி, (வினை) அடி, தாக்கு.
DDouse v. கப்பற்பாய் இறக்கு, கப்பற்பக்கக் காலதாகளை மூடு, விளக்கை அணை, மேலே நீர்வாய், தோய்வி, நன்கு நனையச்செய்.
ADVERTISEMENTS
DDousern. திரைப்படம் காட்டும் கருவியில் ஔதயை ஊடறுப்பதற்கான அடைப்பு.
DDoven. புறா (கிறித்தவம்) தூய ஆவி, மனப் புனிதத்தின் சின்னம், பணிவிணக்கத்தின் திருவுரு, நற்செய்தி கொண்டு வருபவர், அமைதித்தூதர், அன்புக்குரியவர், (வினை) புறாவைப் போல் நடத்து.
DDovecotr, dovecoteபுறாக்கூடு, புறாமாடம்.,*,
ADVERTISEMENTS
DDoveers powdern. அபின், தென் அமெரிக்க பூண்டுவகையின் வேர்-சாம்பரக்கந்தகை அல்லது பாலின் இனிப்புச் சத்து ஆகியவற்றிலிருந்து செய்யப்பட்டு வியர்வை உண்டாக்கி நோவகற்றும் மருந்துவகை.
DDove-eyeda. அமர்ந்த பார்வையுள்ள.
DDove-housen. புறாக்கூடு.
ADVERTISEMENTS
DDoveletn. புறாக்குஞ்சு.
ADVERTISEMENTS