தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Double-edged | a. இருபுறமும் கூருள்ள, இருபுறமும் வெட்டுகிற, இருபுறச் செயலுள்ள. |
D | Double-ender | n. ஒரே மாதியான இரு விளிம்புகளுள்ள பொருள், குறுக்கு நெடுக்காக வெட்டும் இயந்திரம், மரத்தின் இரு ஓரங்களிலும் வெட்டுகிற வடட வடிவ வாள். |
D | Double-entry | n. ஒவ்வொரு கணக்கையும் இருமடியாகப் பதியவைக்கும் கணக்காண்மை முறை. |
ADVERTISEMENTS
| ||
D | Double-faced | a. பாசாங்கான, போலியான. |
D | Double-first | n. வெவ்வேறான இரு பாடல்களில் தலைமைச் சிறப்புடன் பெறும் பல்பலைக்கழகப் பட்டம், இரட்டை முதன்மைப் பட்டம் பெறுபவர். |
D | Double-gild | v. இருமுறை தங்கமுலாம் பூசு, முப்ப்புகழ்ச்சி கூறு, மென்மையான சொற்களால் ஏமாற்று. |
ADVERTISEMENTS
| ||
D | Double-Gloster | n. 'கிளாஸ்டர்ஷைரி' ற் செய்யப்படும் அதிக சத்துள்ள பாலடைக்கட்டி. |
D | Double-locked | a. இருபூட்டுக்களால் பூட்டப்பட், திறவுகோலின் இருபக்கங்கள் அல்லது சுழற்சிகளினால் பூட்டப்படுகிற. |
D | Double-natured | a. இருவிததான இயல்புகளை ஒருங்கே உடைய. |
ADVERTISEMENTS
| ||
D | Doubleness | n. இருவகை இயல்புகளை உடைய நிலை, வஞ்சகம், இரண்டகம். |