தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDownv. மூழ்கடி, மூழ்கடித்து மாளச்செய், நீரினுள் அமிழ்த்தி, மூச்சு முட்டவைத்துக் கொல்லு, நீர்ப்பெருக்கு வகையில் அமிழ்வி, அமிழ்வித்து, மூச்சுமுட்டடி இறக்கும்படி செய், வௌ஢ளம் வகையில் மேற்கவிந்து சென்றழி, நீரில் தோய்வி, குடி முதலியவற்றால் துன்பத்தை மறக்கும்படி செய்,மேற்கவிந்து மறை, பேலொலி வகையில் பிற சிறிய ஒலிகள் கேளாமல் அடக்கிவிடு.
DDown n. தூவி, மெத்தை முதலியவகைளில் இட்டு நிரப்பப்படும் மேல்லிறகு, முகமீதுள்ள மென்பட்டுப் போன்ற குறுமயிர்த்துய், பழங்கள் மீதுள்ள மென்துய், பஞ்சுபோன்று மெத்தென்றிருக்கும் பொருள்.
DDown n. தேரி, மணல்திட்டு,மணற்கரை, மரங்களற்ற மேட்டு நிலம், மேட்டு நிலப்பரப்பு
ADVERTISEMENTS
DDown-3 n. இறக்கம், தாழ்நிலம், பள்ளம், வாழ்வின் தாழ்வுக் காலம், போதாக்காலப் பகுதி, கீழே எறிதல், போடுதல் கீழே வைத்தல், கீழடக்கி வைத்தல், அமுக்குதல், (பெயரடை) கீழ் நோக்கிய, கீழ்நோக்கிச் செல்கிற, கீழ்நிலையடைகிற, மையத்திலிருந்து புறம்நோக்கிய, புறஞ்செல்கிற, தாழ்ந்த
DDown, cast n. கீழ்நோக்கிய எறிவு, (பெயரடை) வாட்டமுற்ற, முகந்தொங்கவிட்ட, கீழ்நோக்கிய.
DDown;cast n. உள்காற்றோட்டம், சுரங்கத்தினுட் செல்லும் காற்றொட்டம், உள்காற்றோட்ட வழி.
ADVERTISEMENTS
DDown-and-outn. குத்துச்சண்டையில் மீளமுடியாது அடிபட்டவர், வாழ்க்கையில் தோல்வியுற்றவர், துணையற்றவர், (பெயரடை) வாழ்க்கை வளமிழந்த.
DDown-and-outern. குத்துச்சண்டையில் மீளமுடியாது அடிபட்டவர், வாழ்க்கை வளமிழந்தவர், ஏலாதவர், வறியர்.
DDownbown. நரப்பிசைக்கருவியில் குமிழ்நுனி மீதிருந்து நரம்புகள் மீதானஇயக்கம்.
ADVERTISEMENTS
DDowncast-shaftn. சுரங்கத்தினுள் காற்றோட்டத்தைக் கொண்டுசெல்லும் வழி,.
ADVERTISEMENTS