தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDowncomen. வீழ்ச்சி, அழிவு, கடுமழை.
DDownfalln. மழை முதலியவற்றின் பெரும் பொழிவு, வீழ்ச்சி வாழ்கைவளமுறிவு, அழிவு, தோலர்வி, தாழ்வு.
DDownfallena. அழிவுற்ற, வீழ்ச்சியடைந்த.
ADVERTISEMENTS
DDown-hauln. கப்பலின் பாயினைக் கீழே இறக்குதற்குத் துணைசெய்யும் கயிறு.
DDown-hearteda. உள்ளம் சாம்பிய, மனம் வாடிய.
DDownhill n. கீழ்நோக்கிய சரிவு, சாய்வு, இறக்கம் (பெயரடை) கீழ்நோக்கிச் சரிகிற, சரிவில் இறங்குகிற, சரிவான,. சாய்வான.
ADVERTISEMENTS
DDownhill adv. இறங்குதிசையில், சரிவில், இறக்கமாக.
DDowning Streetn. லண்டன் நகரில் முதலமைச்சர் பணிமனையும் அரசாங்க அலுவலகங்களம் உள்ள தெரு, பிரிட்டிஷ் அரசாங்கத் தலைமையிடம், பிரிட்டிஷ் அரசாங்கம், பிரிட்டனின் நாளரசு.
DDown-linen. தலைநகரிலிருந்து வௌதச்செல்லும் இருப்புப்பாதை.
ADVERTISEMENTS
DDown-lyingn. ஓய்வெடுத்துக்கொள்ளும் நேரம், பெண் கருவுற்றிருக்கும் நிலை, (பெயரடை) ஓய்வெடுத்துக்கொள்கிற, கருவுற்றிருக்கும் வேளைக்குரிய. (வினையடை) ஓய்வுகொள்ளும் நிலையில்,.
ADVERTISEMENTS