தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dressage | n. நடைக்கட்டுப்பாடுகளில் குதிரைக்களிக்கப்படும் பயிற்சி. |
D | Dress-circle | n. நாடக அரங்கில் மாலைச் சிற்ப்படையில் வருபவர்களுக்கென்று முன்பு விடப்படடிருந்த முன் அடுக்கு மேடை இடம். |
D | Dress-coat | n. மாலை மேற்சட்டை வகை. |
ADVERTISEMENTS
| ||
D | Dresser | n. சமையலறைக் கோக்காலிப்பலகை. |
D | Dresser | n. அறுவையில் மருத்துவருக்கு உதவும் துணைவர், காயங்களைக் கட்ட உதவும் மருத்துவ மாணவர், பாங்கி, தோழி, நாடக அரங்கத்தில் உடைகளை வைத்துப் பேணுபவர், ஒப்பனை செய்பவர், சீர்மை செய்வதற்கான கருவி அல்லது இயந்திரம், உணவு சித்தமாக்கப் பயன்படுத்தப்படும் மேசை,. |
D | Dress-guard | n. மிதிவண்டி ஏறிச்செல்பவருடைய ஆடைக்குக் காப்பான இழைக்கச்சை. |
ADVERTISEMENTS
| ||
D | Dressing | n. ஆடை, ஆடைத்தொகுதி, உரப்பண்டுவம், காயங்களுக்கான கட்டு, செய்பொருள்களின் நிறைதீர்வு, ஆடையின் முறுமுறுப்பு மெருகு, உணவுக்குரிய சுவைக் வட்டு, பூரணம், சுவை உள்ளீடு, சித்திர இழைப்பு வேலை, திட்டு, அறைவு, |
D | Dressingl-grown | n. முழுதும் உடுப்பணியாதபொழுது போட்டுக்கொள்ளப்படும் மேலங்கி, |
D | Dressmaker | n. உடுப்புத் தைப்பவர், |
ADVERTISEMENTS
| ||
D | Dress-rehearsal | n. நாடக உடையணிந்த முழு ஒத்திகை, |