தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDregn. எச்சம்.
DDreggya. கசடுகள் நிறைந்த, சேறான, அழுக்கான.
DDregsn. pl. அடிமண்டி, வண்டல், கழிவு, சக்கை, பயனற்ற பொருள், கசடு, மாசு., கூளம்.
ADVERTISEMENTS
DDreibundn. முக்கூட்டு ஒப்பந்தம், ஜெர்மனி ஆஸ்ட்ரியா, அங்கரி, இத்தாலி ஆகிய மூன்று நாடுகளுக்கிடையே 1க்ஷ்க்ஷ்2-இல் ஏற்பட்ட நேச உடன்படிக்கை.
DDrenchn. மிடற்றப்பானம், விலங்குகளுக்குத் தரப்படும் மிடற்றுக் குடிநீரளவு, மருந்து நீர் மடக்கின் அளவு, நச்சு மருந்தின் மிடற்றளவு, முட்ட நனைவு, கொட்டு மழை, (வினை) பெருக்கமாகக் குடிக்கச்செய், விலங்கினை வலிந்து மருந்து குடிக்கச் செய், ஆடுகளை நீரில் முழகியிருக்கவை. தோலைப் பதனிடும்படி நீரில் ஊறு வை, நீர் கொட்டி முற்றும் நனைய வை.
DDrenchern. முற்ற நனையவைக்கும் படுமழை, விலங்குக்கு மருந்து நீர் புகட்டுவதற்கான கருவி.
ADVERTISEMENTS
DDresden, Dresden china, Dresden porcelainn. 1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் சாக்சனியில் உண்டாக்கப்பட்ட பீங்கான் வகை.
DDressn. உடை, ஆடையணிமணிர, மகளிர்மேலங்கி, உடைப்பாங்கு, சிறப்பு விளைமுறை உடை, பணிமுறை உடை, உடையணித் தோற்றம், புறத்தோறம், மேலுறை, மேற்போர்வை, (பெயரடை) மாலை உடைக்குரிய, (வினை) உடு, உடுத்து, நேர்த்தியான ஆடை அணி, சிறப்புடையணி, மாலை உடை அணி, அணிசெய், ஒப்பனை செய், மயிர்கோது, சீவிவிடு, சீவிச்செப்பனிடு, செடியினைக் கத்தரித்து ஒழுங்குசெய் உரமிட்டுப் பேணு, குதிரையைத் தேய், காயத்துக்கு மருந்திட்டுக் கட்டு, காயம்பட்டவருக்கப் பண்டுவம் பார், உணவினைச் சமை, நிமிர்த்து, நேராக்கு, சமப்படுத்து, வழவழப்பாக்கு, துப்புரவாக்கு, வினைமுற்றுவி, தக்க துணைப்பொருள் சேர்த்திணை, வேண்டுவன செய்து முடி, சித்தமாக்கு, கடிந்துகொள், நையப்புடை, படையணி ஒழுங்குசெய், வரிசையுடன் ஒத்திசைவாக்கு, அணியழுங்கு பட நில்.
DDress makersஆடை ஆக்குநர், ஆடை தயாரிப்பாளர்
ADVERTISEMENTS
DDress paradiseஆடை உலகம்
ADVERTISEMENTS