தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dravidian | n. திராவிடர், திராவிடமொழி, தமிழ்-தெலுங்கு-கன்னடம்-மலையாளம் முதலிய மொழிகளின் குழுவில் ஒரு மொழி, (பெயரடை) திராவிட, திராவிட இனத்துக்குரிய, திராவிடருக்குரிய. |
D | Draw | n. உருவுகை, இழுப்பு, வரைவு, துப்பாக்கி முதலியவற்றின் திடீர் உருவல், உருவப்பட்டது, வரையப்பட்டது, ஒருதடவை வரைவு, இழுவை, ஒரு தடவை இழுக்கப்பட்டது, சோர்வு, கவர்ச்சி, கருத்தீர்க்கும் பண்பு, கருத்தீர்க்கும் பொருள், சீட்டுக் குறுக்கீடு, பெயர்ப்பட்டியலின் தேர்வுக் குகீடு, விற்பனையிற் கையாளப்படும் யோகச் சீட்டு முறை, குகீட்டுத் தேர்வினால் வகுத்தமைக்கப்படும் தொகுதி, வெற்றிதோல்வி உறுதிபெறாத விளையாட்டின் தயக்கநிலை, தூண்டுரை, வாயைக் கிளறிச் செய்தி வருவிப்பதற்குரிய பேச்சு,. தூண்டுதலுரை, தொங்கு பாலத்தின் இயங்குறுப்பு, (வினை) இழு, இழுத்துச்செல், கட்டியிழு, ஒருங்கிழு, இட்டுச்செல், இறை, உருவு, பிரித்தெடு, வௌதயே எடு, இழுத்துச் சுருக்கு சுரிக்கவை, இழுக்கப் பெறு, சுருங்கு,சுரி, வெட்டியிழு, சுண்டு, பிடுங்கு பறி, வெறுமையாக்கு, திரையினை இழுத்துவிலக்கு., இழுத்தினை, வில்லினை வளை, மூச்சுவாங்கு,. தேக்கு, திரட்டு, தேங்கு., கூடு, திரள், வடியவிடு, சாறிறக்கு, பிழி, வௌதக்கொணர், தோற்றுவி, வரவழை, விளைவி,. வாயைக்கிளறு செயல் தூண்டு, சூழ்ச்சியால் பெறு, கோடு கீறு. வரை தீட்டு, வரைபயிற்சி பெறு, படம் எழுது, உருவரை பதிவி, விளக்கியுரை, விரித்தெழுது, ஆவணம் எழுதி எடு, பத்திரம் உருவாக்கு கவர், ஈர், உறிஞ்சு, உட்கொள், கவர்ச்சியூட்டித் தூண்டு, ஊகித்துணர், முடிவை வருவி, நீட்டு, விரிவுறுத்து, முழுதுற நீள், விரிவுறு, காலதாமதம் செய், பின்னுக்கு இழு, பின் வாங்கு, குலுக்கியெடு.,சீட்டுக்கலைத்தெடுப்பு மூலம் பெறு, சீட்டு இறக்குவி., சீட்டு ஆடும்படி செய், பெறு, எய்தப் பெறு, சேமிப்பிலிருந்து எடு, ஊதியமாக அடை, வருவாயாகப் பெறு, கடனாக வாங்கு, பொருளகத்திலிருந்து பணம் எடு, காசு முறி முதலியவற்றுக்குப் பணம் கோரு, தொகையிலிருந்து எடு, எண்ணிலிருந்து கழி, இயங்கு, அசைவுறு, புடைபெயர், செல், அணுகு, வழிவகை மேற்கொள், பந்து வகையில் மட்டைபட்டு நழுவிச்செல், ஆட்டவகையில் வெற்றிதோல்வியற்ற நிலையில் முடிவு பெறு (கப்) மிதக்க ஆழ எல்லை வேண்டு, பாய்கள் வகையில் காற்றை உட்கொண்டு புடைப்புறு. |
D | Drawback | n. குறைபாடு, குறை, ஏற்றுமதிப்பண்டஙகளின்பேரில் திருப்பிக் கொடுத்துவிடப்படும் இறக்குமதி ஆயத்தீர்வைத்தொகை, தொகைக்கழிவு. |
ADVERTISEMENTS
| ||
D | Drawbridge | n. தூக்குபாலம், இருவர் ஆடும் சீட்டாட்ட வகை. |
D | Drawcansir | n. வீம்பு பேசும் கொடுமையாளன், நண்பர்-பகைவர் ஒருங்கே அஞ்சும் வீம்புக்காரன், (பெயரடை) நண்பர்-பகைவர் இருதிறத்தாரும் கண்டு அஞ்சுகிற. |
D | Drawee | n. உண்டியல் ஏற்போர், பணம் கொடுத்தற்குரியவரென்று காசோலையிற் பெயர்பொறிக்கப்பெறுவர். |
ADVERTISEMENTS
| ||
D | Drawer | n. சித்திரம் வரைபவர், இழுப்பவர், இழுக்கும் பொறி அல்லது விலங்கு, சாராயம் வடித்துக் கொடுப்பவர், மேசை முதலிவற்றில் இழுப்பறை, செருகுபெட்டி, (சட்) காசோலை எழுதிக்கொடுப்பவர். |
D | Drawers | n. pl. உட்கால்சட்டை. |
D | Drawing | n. இழுத்தல், வலித்தல், எழுதுதல், தீட்டுதல், வரைதல், வரைப்படம் எழுதுதல், ஒரேவண்ணச்சித்திரம், வரைதல், வரைப்படம், கருமை வௌளையாலான வரிவடிவப்படம், ஒருவண்ணச்சித்திரம், சீட்டுக்குலக்கியெடுத்தல். |
ADVERTISEMENTS
| ||
D | Drawing-board | n. படம்வரை தாளைப் பரப்பிக் குத்தி வைப்பதற்கான பலகைச்சட்டம். |