தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDrapern. அறுவை வாணிகர், துணிமணி விற்பனை செய்பவர்.
DDraperied a. அழகான துணிமடிப்புக்களால் ஒப்பனை செய்யப்பட்ட, தொங்கல்களால் அலங்கரிக்கப்பட்ட.
DDraperiesn. pl. மடிப்புத் தொங்கல்கள்.
ADVERTISEMENTS
DDraperyn. அறுவை வாணிகம, துணிமணி விற்பனைத் தொழில், ஆடையணிமணிச் சரக்கு, மடியாடை, தொங்கல் ஒப்பனை, திரைச்சீலை மடிப்புத்தொங்டகல், சிற்பத்தில் ஆடை உரு அமைதி, (வினை) துணி போர்த்து, திரைச் சீலை தொங்கல் மடிப்புக்களால் ஒப்பனைசெய்.
DDrasticn. கரம் பேதிமருந்து, (பெயரடை) வல்லுரமிக்க, தீவிரன்ன, தீர்க்கமான, முனைத்த, கடுமை வாய்ந்த, கண்டிப்பான, நௌதவு குழைவுக்கிடம் அளிக்காத, (மரு) கடும் பேதி உண்டுபண்ணுகிற.
DDratv. பாழாக்கு.
ADVERTISEMENTS
DDraughtn. இழுப்பு, பாரம் இழுப்பு, ஈர்ப்பு, கவர்ச்சி, இழுக்கும் பார அளவு, இழுக்கப்படும் பொருள், வலை இழுப்பு, இழுவை, ஒரு தடவை வலையில் விடித்த மீன் அளவு, மிடாவைத்திறக்கும் செவ்விநிலை, மிடாவிலிருந்து சாராய வடிப்பு, பருகுதல், குடி, ஒரு தடவை குடிப்பளவு, ஒருமிடறு, வாயளவு நீர், ஒரு மடக்கு. வேளை அருந்தும் சாராய அளவு, ஒரு வேளை மருந்தளவு, காற்றின் ஒரு வீச்சு, கப்பல் செல்லும் ஆழம், கப்பல் அமிழ்வளவு, தேர்ந்தெடுத்த படைப்பிரிவு, சரவைக் குறிப்பு, படத்தின் முதல் உருவரைப் படிவம், முதற்படித் திட்டம், இருவர் சதுரங்க ஆட்டவகை வட்டு, (வினை) படைப்பணிக்கு ஆட்களைப் பொறுக்கியெடு, தேர்ந்தெடு, தரைப்படம் எழுது, முதற்படியான வரிவடிவம் வரை.
DDraught-animaln. சுமைகளை இழுப்பதற்குப் பயன்படும் விலங்கு.
DDraught-barn. இபூர்தி வண்டிகளை இணைப்பதற்குப் பயன்படுங்கோல்.
ADVERTISEMENTS
DDraughtboardn. இருபத்துநான்கு காய்களை வைத்து ஆரம் விளையாட்டு வகைக்குரிய சதுரங்கப்பலகை.
ADVERTISEMENTS